Tuesday, June 9, 2015

சாயி நாம சங்கீர்த்தனம்

 

பகவன் நாம ஸ்மரணை

Which is the abode of God? The Lord told Sage Narada: "I reside wherever My devotees sing My glories."
 
Let us not relate to God as a hidden, invisible entity. God doesn’t live in a place foreign to your dwelling. He is installed in you. He is with you, in you, above you, around you and below you. We have forgotten the easy way to reach God. All sufferings will vanish in no time if we sincerely call out to the Lord and sing His glory. The Lord’s Name is the only refuge to cross all the difficulties. There is nothing greater or mightier than His Name. The moment one chants His glory and sings His name, one attains bliss. Meditation and many rituals were followed in many ages, but in Kali age, chanting God’s Name (Namasmarana) is the only way to attain the Supreme.

- My Dear Students,Vol 2, Ch 18, 'Bharat:The teacher of the Entire World'

பகவன் நாம ஸ்மரணையால் எல்லா கஷ்டங்களும் நொடிப் பொழுதில் விலகிவிடும். கடவுளின் நாம ஸ்மரணை ஒன்றே எல்லா கஷ்டங்களுக்கும் விடி மோட்சம். கடவுளின் நாமத்தை விட வலிமை வாய்ந்தது எதுவும் கிடையாது. நாம ஸ்மரணை மூலம் இறைவனின் வல்லமையை நினைத்த மாத்திரத்தில் பேரானந்தம் கிட்டும்.தியானம் போன்ற பல வழிபாட்டு முறைகள் மற்ற யுகங்களுக்கு விதிக்கப் பட்டிருப்பினும். கலியுகத்தில் நாம ஸ்மரணையே மோட்சத்தை அளிக்க வல்லது.
-பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா

சாயி நாம சங்கீர்த்தனம் என்பது பாரம்பர்ய நாம சங்கீர்த்தன மெட்டுக்களில் சாயி பகவானின் நாம மஹிமையையும் ,சாக்ஷாத்  பரப்பிரம்ம ஸ்வரூபமான ஸ்வாமியின் மாட்சிமையையும் போற்றிப் பாடுவதாக அமைக்கப் பட்டது.

" O ye who wish to gain realization of the Supreme Truth, utter the name of "Vishnu" at least once in the steadfast faith that it will lead you to such realization."
  
- Rig Veda; V.I.15b.3


இறை அவதாரம் வேண்டிப் பிரார்த்தனை செய்யுங்கள் , மீண்டும் மீண்டும் செய்யுங்கள்.
-பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா












No comments:

Post a Comment