Showing posts with label நாமருசி தந்தவர்க்கு. Show all posts
Showing posts with label நாமருசி தந்தவர்க்கு. Show all posts

Sunday, June 14, 2015

3. ஞான ஒளி தந்தருளும் சாயி நாமம் (நாமருசி தந்தவர்க்கு)




(நாமருசி தந்தவர்க்கு)
ஞானஒளி தந்தருளும் சாயிநாமம் (2)
ஏன்கவலைஒழிந்துபோகும் நம்பாபம் (2)
( ஞானஒளி )

பேரானந்தம்கொடுத்திடுமே அவன்நாமம் (2)
கீர்த்தனமே கதியளிக்கும் என்றுமிது நிஜம்ஆகும்
சாயி கீர்த்தனமே கதியளிக்கும் என்றுமிது நிஜம்ஆகும்
 ( ஞானஒளி )


 பாகவத நாயகனே பாருக்குன் அவதாரம் (2)
கொண்டுநீயும் வந்துவிடு தேவைமிக அதுவாகும்
  ( ஞானஒளி )
ஏன்உலகில் இருக்கவில்லை என்னஎங்கள் அபசாரம் (2)
தேவர்களும் பணியும்சாயி வேண்டும்உந்தன் அவதாரம் (2)
( ஞானஒளி )


நாமாவளி 

குருநாதா சாய்நாதா சத்குருநாதா சச்சிதானந்தா (Repeat)
ஞானஸ்வரூப சாயி பகவானுக்கி – ஜெய்