Showing posts with label ஜோஅச்சுதானந்த-ராகம்:காபி - MS. Show all posts
Showing posts with label ஜோஅச்சுதானந்த-ராகம்:காபி - MS. Show all posts

Wednesday, March 4, 2020

132. ஜோஜோ கண்ணேசாயி (ஜோஅச்சுதானந்த-ராகம்:காபி - MS )



ஜோஜோகண்.. ணாசாயி ஜோஜோகண்வளர்வாய்(2)
அன்பேஉரு..வாய்வந்த செல்லக்கு..ழந்தாய்
(3)
ஜோஜோ..கண்.. ணாசாயி ஜோஜோ..

அன்றுகா னகம்மேவி தந்தைசொல்நீகாத்தாய் (2)
சந்த்ர குலத்தின் ஜோதி கீதகோவிந்தா 
(2)

உந்தன்அவ..தாரங்கள் சொல்லும் திறமும்தான் (2)
எங்களுக்கு உண்டா ஆ.. அற்புதம்தான் (2)
(2)
ஜோஜோகண்..ணாசாயி ஜோஜோகண்வளர்வாய்..ஜோஜோ

கோகுலத்துக் கண்ணனாய் வெண்ணையுண்ட வாயா(2)
உன்வாயினுள்ளேபே ருலகுகாட்டும்-மாயா
(2)
கண்மணி கண்வளரு ஓய்வுகொள்ளு பாபா (2)
மானிட நாடக மாடலாம் ஜோராய் (3)
 ஜோஜோகண்.. ணாசாயி ஜோஜோகண்வளர்வாய்
ஜோஜோகண்.. ணாசாயி ஜோஜோகண்வளர்வாய்.. ஜோஜோ

தூங்கு வாய்சாயிமா செய்திடலாம் நாளை 
நன்றாக நாளெல்லாம் அன்பென்ற சேவை
(2)
உன்பதும கையாலே பையவந்து முன்போலே (2)
மங்களத்தின் திருநீறைத் தந்திடலா..மேநாளை (3)
ஜோஜோகண்..ணேசாயி ஜோஜோகண்வளர்வாய் 
அன்பேஉரு..வாய்வந்த செல்லக்கு..ழந்தாய்
ஜோஜோகண்..ணேசாயி ஜோஜோகண்வளர்வாய்.. ஜோஜோ