Showing posts with label தசரத நந்தன ராமா. Show all posts
Showing posts with label தசரத நந்தன ராமா. Show all posts

Saturday, April 25, 2020

306.அமுதென இனித்திடும் நாமா(தசரத நந்தன ராமா)

அமுதென இனித்திடும் நாமா பலா தேன்பலா நாமா
கசடுகள்விலகும் தானாய் மனம்சொன்னால் இளகிடும் பாகாய்
அமுதென இனித்திடும் நாமா பலா தேன்பலா நாமா
அருவாய் தோன்றிடும் நாமா குருவாய் வழிதரும் நாமா
தாயெனக் காத்திடும் நாமா எங்கள் சாயிபிரான் திருநாமா