Showing posts with label கருணைஉள்ளம் கொண்டவளே. Show all posts

Wednesday, April 29, 2020

250. கருணைஉள்ளம் (கருணைஉள்ளம் கொண்டவளே) **

கருணை உள்ளம் கொண்டவளே என்சாயிஅம்மா
அம்மா.. கருணை உள்ளம் கொண்டவளே என்சாயிஅம்மா
இந்தஉலகின்பால்அவதரித்தே வாசாயிஅம்மா..வாசாயி அம்மா

 (MUSIC)
உறக்கம் விடுத்து  வாடுகின்றோம்  
கேளிக்கை இன்பங்கள் துறந்து வெந்தோம்
(2)
கரங்கள்-குவித்து வேண்டுகின்றோம்
உன் வரவைநாங்கள் வேண்டுகின்றோம்
அம்மா.. கருணை உள்ளம் கொண்டவளே என்சாயிஅம்மா
(MUSIC)
வந்துவிளக்காய் ஒளிகொடுப்பாய்
எங்கள் உளங்களையே  தேற்றிடுவாய்
(2) 
அன்புசேவை தினம் புரிவோம் வந்திடவே வேண்டுகின்றோம்
அம்மா.. கருணை உள்ளம் கொண்டவளே என்சாயிஅம்மா
(MUSIC)
எங்கள் எதிரினில் நடந்து வந்தாய் 
Short Music
அன்பாய்  காட்சி தினம் கொடுத்தாய் 
எங்கள் எதிரினில் நடந்து வந்தாய் 
அன்பாய்  காட்சி தினம் கொடுத்தாய்
புன்னகையோடு வந்திடுவாய் பொன்மலர்ப்பாதம் தந்திடுவாய் 