Showing posts with label ஹரி ஹரி ராம நாம. Show all posts
Showing posts with label ஹரி ஹரி ராம நாம. Show all posts

Wednesday, June 17, 2015

12. ஒருமுறை சாயி நாமம் (ஹரி ஹரி ராம நாம)



(ஹரி ஹரி ராம நாம)


" O ye who wish to gain realization of the Supreme Truth, utter the name of "Vishnu" at least once in the steadfast faith that it will lead you to such realization."
-            Rig Veda; V.I.15b.3

 
ஒருமுறை சாயிநாமம் சொல்லிடுவாய் மானிடா (2)
விரட்டிடும் பாபவினைகள் பிறகுஉனக்கு ஏதடா (2)
( ஒருமுறை சாயிநாமம் சொல்லிடுவாய் மானிடா )
பவபயம் உறுத்துதா அவன்பதம் நாடடா (2)
அது விரைந்தோடிடக் காண்பாய்நீ மானிடா 
( ஒருமுறை சாயிநாமம் சொல்லிடுவாய் மானிடா )
மனிதனின் வேஷமாம் அவன்உளம் பாசமாம்
தினம்தினம் தரிசனம் தரும்அவன் ஈசனாம்
உதிப்பாய் மீண்டும்சாயீமா அன்பால் அணைத்திடும் தாயாய் 
உலகமும் அன்னாளுக்..கேதினமும் ஏங்குதே (2)
ஒருமுறை ஒருமுறைஒரேமுறை..
சாயிநாமம் சொல்லிடுவாய் மானிடா
நாமாவளி
(ராம ராம ராம ராம ராம ராகவா )
சாயிரா..ம சாயிரா..ம சாயிரா..மராம் (2)
ஹரே ஷிரிடிசாயி பர்த்திசாயி சாயி ராமராம் (2)
த்வாரகமாயி சாயிமா ... பர்த்திநிவாசிநி சாயிமா
சாயிரா..ம சாயிரா..ம சாயிரா..மராம்
ஹரே ஷிரிடிசாயி பர்த்திசாயி சாயி ராமராம்
ராமராமஜெய ஷிரிடிராம் ராமராமஜெய பர்த்திராம் (2)

சாந்த ஸ்வரூப சாயி மூர்த்திக்கி – ஜெய்