Showing posts with label ஓம் ஜெய் ஜெகதீச ஹரே. Show all posts
Showing posts with label ஓம் ஜெய் ஜெகதீச ஹரே. Show all posts

Monday, May 4, 2020

553. ஓம்ஜெய்சத்யசாயிஹரே (ஓம்ஜெய்ஜகதீசஹரே)



ஓம்ஜெய்-சத்யசா..யிஹரேஓம்ஜெய்-ஷிர..டீச-ஹரே
பஜனையினால்-உனைஸ்வாமிசேவையினால்-உனைஸ்வாமி
தினம்-ஆராதிக்கிறோம்மனம்தனில்-ஆராதிக்கிறோம்
ஓம்ஜெய்-சத்யசா..யிஹரேஓம்ஜெய்-ஷிர..டீச-ஹரே
பஜனையினால்-உனைஸ்வாமிசேவையினால்-உனைஸ்வாமி
தினம்-ஆராதிக்கிறோம்… மனம்தனில்-ஆராதிக்கிறோம்

நின்-தா..ளே-துணைஸ்வாமிஇதைவிடப்பொருள்பெரிதா
ஸ்வாமிஇதைவிடப்பொருள்பெரிதா
நினதருள்தரும்-திருநீறே
நினதருள்தரும்-திருநீறே
தந்திடநீவருவாய்
வா..வந்ததைத்தந்திடய்யா

மாத-பிதாகுருநீயேஅருளிடும்தெய்வமும்நீ
ஸ்வாமிஅருளிடும்தெய்வமும்நீ
உனக்கிணைவேறிலைநாதா
உனக்கிணைவேறிலைநாதா
பாசமழைப்பொழிவே
பேரன்பின்-மழைப்பொழிவே

நீயும்நானும்-ஆத்மாஎன-அறி..வுறுத்..திடவே
ஸ்வாமிவாஅறிவிருத்திடவே
பாரில்வந்துஒரு-மானிட
பாரில்வந்துஒரு-மானிட
உருவெடுப்பாய்ஸ்வாமி
நீ-அவதரிப்பாய்ஸ்வாமி

உன்-மொழி..யே-ஒளிபெறும்-வழிஅதுதான்வேதமுமாம்
ஸ்வாமிஅது-நால்வேதமுமாம்
நல்-மொழிநாவுக்குஸ்வாமி
கைகள்சேவைக்குஸ்வாமி
உன்னால்-அன்றோஅறிந்தோம்
நால்வேதத்தின்சாரமிதாம்
எடுப்பாய்என்-வழி-ஓரடிஎடுப்பேன்நூறு-அடி
நான்எடுப்பேன்நூறு-அடி
புகல்தரும்பலம்-தரும்உன்மொழி
புகல்தரும்பலம்-தரும்உன்மொழி
அதுவேஅன்புவழி
ஆம்தருமதுஞானஒளி
நீறைத்-தந்து-அருள்குருவாய்அளித்தாய்போதமதே
ஸ்வாமிஅளித்தாய்போதமதே
அதில்-உடன்வினை-விலகாதோ
அதில்-உடல்நோய்விலகாதோ
கிடைக்கவொணாமருந்தே
ஓ..ரிணையுமிலாவிருந்தே
இதயமெல்லாம்உந்தன்நாமம்
பாடிடுவோம்சாயிராம்
தினம்பாடிடுவோம்சாயிராம்
அதுதான்யாகமுமாகும்
அதுவேயோகமுமாகும்
அறிந்துகொண்டோம் சாயிராம்
தினம்புரிந்திடுவோம்சாயிராம்
ஜெய்-சத்யசா..யிஹரேஓம்ஜெய்-ஷிர..டீச-ஹரே
பஜனையினால்-உனைஸ்வாமிசேவையினால்-உனைஸ்வாமி
தினம்-ஆராதிக்கிறோம்மனம்தனில்-ஆராதிக்கிறோம்
ஓம்ஜெய்-சத்யசா..யிஹரேஓம்ஜெய்-ஷிர..டீச-ஹரே
பஜனையினால்-உனைஸ்வாமிசேவையினால்-உனைஸ்வாமி
தினம்ஆராதிக்கிறோம் … மனம்தனில் ஆராதிக்கிறோம்





Friday, May 1, 2020

ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே- ஆர்த்தி


ஆர்த்தி - ஓம் ஜெய்  ஜகதீ  ஹரே  



ஓம் ஜெய் ஜகதீச  ஹரே  ஸ்வாமி சத்யசாயி ஹரே 
பக்தஜன சம்ரக்ஷக பக்தஜன சம்ரக்ஷக
பர்த்தி மகேஸ்வரா ஓம்  ஜெய்  ஜகதீச ஹரே 
 சசிவதனா ஸ்ரீகரா சர்வ  ப்ராணபதே
ஸ்வாமி சர்வ  ப்ராணபதே
ஆஸ்ரித  கல்பலதீகா ஆஸ்ரித  கல்பலதீகா 
ஆபத்பாந்தவா ஓம் ஜெய் ஜகதீஷ்  ஹரே
 மாத பிதா  குரு  தைவமு  மரியந்தயு  நீவே 
ஸ்வாமி மரியந்தயு  நீவே 
நாதபிரம்ம ஜகன்னதா நாதபிரம்ம ஜகன்னதா
நாகேந்த்ராசயனா ஓம் ஜெய் ஜகதீச  ஹரே
ஓம்கார  ரூபா ஒஜஸ்வி  சாயி மஹாதேவா சத்ய சாயி மஹாதேவா
மங்கள ஆரத்தி  அநதுகோ .. மங்கள ஆரத்தி  அநதுகோ
மந்தரகிரிதாரி ஓம் ஜெய் ஜகதீச  ஹரே
நாராயண நாராயண ஓம்  சத்ய  நாராயண நாராயண ஓம்
நாராயண நாராயண ஓம்  சத்ய நாராயண நாராயண ஓம்  சத்ய ஓம் ஜெய்  சத்குரு  தேவா








Friday, January 31, 2020

602. நாம் ஆராதனை செய்வோம்(ஓம் ஜெய் ஜெகதீச ஹரே) **



நாம் ஆ..ரா..தனை செய்வோம்
நல் ஆ..ரா..தனை செய்வோம்
பவம்-விழ அன்பெனும் சேவையில்
நிஜம்-எழ வழி-தரும் ஸ்வாமியை
மனம்-இர வேண்டியே-நாம்
நல் ஆ..ரா..தனை செய்வோம்

மேலாம் சேவையைச் செய்திடு
என அருள் மொழி-உரைத்தார்
ஸ்வாமி மறை-மொழி எனக் கொடுத்தார்
மனம்-தனில் நாமத்தைக் கூறி
கரம்-தனின் சேவையில் ஊறி
கசிந்திதயம் பாகாய்
நல் ஆ..ரா..தனை செய்வோம்

மாத-பிதாவுக்கும்-மேலே அருள்-தர அவதரித்தார்
அருள் தரப்-புவி அவதரித்தார்
அவர்-பதம் புகல்-என நாடி
அவர்-புகழ் மாலையைச் சூட்டி
ஆண்டவனாம் அவர்க்கு
நல் ஆ..ரா..தனை செய்வோம்

இமயமுறை அமர் நாதர் அவர் மா..தொருபாகர்
அருள் தரும்-மா..தொருபாகர்
அவர்-சிவ..சக்தி-ஸ்வ..ரூபர்
அருள்-விரு..பாக்ஷரின்-ரூபர்
என-அவ..ரை உணர்ந்தே 
நல் ஆ..ரா..தனை செய்வோம்

வினைப்பயன் போய்விட-வேண்டிடு அதைத்தரத் தானிருக்கார்
ஸ்வாமி அதைத்தரத் தானிருக்கார்
காப்பாய் நீ-எனக்கூறி
ஹே-சா.. யீ-எனக் கூவி
விடாமலே கரைந்தே
நல் ஆ..ரா..தனை செய்வோம்

ஒவ்வொரு உயிரிலும்-ஆத்மா அவர்-அந்தர்யாமி
ஸ்வாமி அவர்-அந்தர்யாமி
ப்ரேம சாயி-என வந்திட
ஆத்ம சாயி நம்மில் தென்பட
சாந்தியின்-உருவாகி
நல் ஆ..ரா..தனை செய்வோம்

அன்பாய் வாய்-மொழி பேசுவோம் அது-தான் சாயி-வழி 
நமக்கது தான் தாயின்-மொழி
பிறர்-புண்படாமல் பேசிடு
பலன்-கரு..திடாமல் உதவிடு
எனுமவர் கூற்றின் படி 
நல் ஆ..ரா..தனை செய்வோம்

தீனபந்து என்றும்-நீதான் ஆதரவும்-நீதான்
ஸ்வாமி ஆதரவும்-நீதான்
எனவே பாடிப்-பணிந்து
எனவே கண்கள்-கசிந்து
மோகமிலா-நெஞ்சில்
நல் ஆ..ரா..தனை செய்வோம் 

அனைவரும் ஒன்றில்-ஒன்..றாவோம்
ப்ரார்த்தனை-செய்வோம் நாம்
ஒன்றி ப்ரார்த்தனை செய்வோம் நாம்
பண்பால் பக்தர்கள் ஆனோம்
அன்பால் ஓர்மனம் ஆனோம்
சாயிபிரான் அருளால்
நல் ஆ..ரா..தனை செய்வோம்

நாம் ஆ..ரா..தனை செய்வோம்
நல் ஆ..ரா..தனை செய்வோம்
பவம்-விழ அன்பெனும் சேவையில்
நிஜம்-எழ வழி தரும் ஸ்வாமியை
மனம்-இர வேண்டியே-நாம்
நல் ஆ..ரா..தனை செய்வோம் (2)
நாம் ஆ..ரா..தனை செய்வோம்