Showing posts with label உன்னிரு விழி யழகை-TMS. Show all posts
Showing posts with label உன்னிரு விழி யழகை-TMS. Show all posts

Thursday, April 23, 2020

302. தன்னிரு கரம் தூக்கி (உன்னிரு விழி யழகை-TMS)

தன்னிரு கரம் தூக்கி பாபா ஆசியை யார் தருவார்
என் செவிஇனித்..திடஇனியார்  ப்ரேம ரூபமென்றே அழைப்பார்
(2)
(MUSIC)
கைகளி..லேசுரந்தே உன்அருள்திரு நீறைப் பொழிவாயே
தாள்களில் அருள்மின்ன உன் எழில்தரி..சனத்தைத் தருவாயே
தன்னிரு கரம்தூக்கி பாபா ஆசியை யார்தருவார் 
(MUSIC)
மெய்ப்பொருள் விளக்காக உன்புன்னகை..யில்இருள் களைவாயே
பக்தரின் துயர்போக்க உன்-உடலினில் நோ..யை ஏற்றாயே
தன்னிரு கரம்தூக்கி பாபா ஆசியை யார்தருவார்
(MUSIC)
மூச்சுக்கு முன்னூறு முறை-பங்காருபங்காரு என்பாயே   
பேச்சினில் பெரும்-ஆறு போல அன்பினில் கரை-புரண்..டிடுவாயே 
தன்னிரு கரம் தூக்கி பாபா ஆசியை யார் தருவார்
என் செவிஇனித்..திடஇனியார்  ப்ரேம ரூபமென்றே அழைப்பார்
பாபா.. பாபா.. பாபா.. பாபா..