Sai Nama Sankeerthanam
Showing posts with label
அபயம் அபயம் அம்மா -பஜன்
.
Show all posts
Showing posts with label
அபயம் அபயம் அம்மா -பஜன்
.
Show all posts
Monday, May 4, 2020
581. காப்பாய்காப்பாய்சாயி (அபயம்அபயம்அம்மா -பஜன்)
காப்பாய்காப்பாய்சாயி
சேய்கூப்பிடநீ-தான்மாயி
தாக்குதுபிறப்பெனும்நோயி
அதைப்போக்கிடும்மருத்துவன்நீநீ
கேட்பாய்சொல்வதைசாயி
நான்முறையிடவேறெங்குபோயி
சாயி நாம சங்கீர்த்தனம் 5
முதல்
பக்க
ம்
515. அடடா அங்கே பாரு (அபயம் அபயம் அம்மா -பஜன்)
அடடா அங்கே பாரு
அங்கு வருகுது அழகெனும் தேரு
அடடா கைகளைப் பாரு அதில் விளையுது அற்புதம் நூறு
அடடா கண்களைப் பாரு அதில் வழியுது அன்பெனும் ஆறு
சாயி நாம சங்கீர்த்தனம் 5
முதல்
பக்க
ம்
514. வருவான் வருவான் (அபயம் அபயம் அம்மா -பஜன்)
வருவான் வருவான் சாயிராம்
அருள்-தரிசனக் காட்சியைத் தருவான்
அன்பே வடிவாய் வருவான் நமை அன்பே-அன்பே என்பான்
முன்போல் நம்போல் இருப்பான் நமைத் தன்பால்-அன்பால் இழுப்பா
சாயி நாம சங்கீர்த்தனம் 5
முதல்
பக்க
ம்
513. வருமா-வருமா (அபயம் அபயம் அம்மா -பஜன்)
வருமா-வருமா அம்மா
சாயி திரும்பிடும் நாள்-இனி வருமா
தருமா-தருமா அம்மா அவன்-கை அருளைத் தருமா
பெறுமா-பெறுமா அம்மா நம்-கண் அவன் காட்சியைப் பெறுமா
சாயி நாம சங்கீர்த்தனம் 5
முதல்
பக்க
ம்
Monday, April 27, 2020
220. வருவாய் வருவாய் தாயே (அபயம் அபயம் அம்மா)
வருவாய் வருவாய் தாயே அன்று-ப்ரசாந்தி இருந்தது போலே
வாராய்துணையாய் சாயி நீ..வா.. த்வாரகமாயி
ஏன்தாமதமேன் தாயே ப்ரேம சாயீஸ்வரியே வாயேன்
சாயி நாம சங்கீர்த்தனம் 3
முதல்
பக்க
ம்
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)