Showing posts with label யெஹி கோபால ஸ்ரீ வன மாலா-Abhung. Show all posts

Wednesday, April 29, 2020

259. ஹேசத்ய சாயி (யெஹி கோபால ஸ்ரீ வன மாலா-Abhung)

ஹேசத்யசாயி த்வாரகமாயி வாரா..யோபுவி..யைநா..டி (2)
ஒருதந்தையின் வடிவாய் பாபாநீஉன் ப்ரேமையைத்தரப்புவி வாவாநீ(2)
கோசல ராமனே தேவகி நந்தனே ஈஸ்வரி பாலனே வாவாநீ (2)
ஒருதந்தையின் வடிவாய் பாபாநீஉன் ப்ரேமையைத்தரப்புவி வாவாநீ(2)
இம்சைதந்திடும் ஊழ்வினை மாயமுன் அருளால்விலக்கிட வாவாநீ
ஒருதந்தையின்வடிவாய் பாபாநீ உன் ப்ரேமையைத்தரப்புவி வாவாநீ(2)
எங்களின்இறைவா எங்களின்குரவாய் எங்களின்உறவாய் வாவாநீ(2)
ஒருதந்தையின்வடிவாய் பாபாநீ உன் ப்ரேமையைத்தரப்புவி வாவாநீ(2)
ஜோதி வடிவாய் ஆதிப் பொருளாய் இவ்வுலகாண்டாய் பாபா நீ
ஒருதந்தையின்வடிவாய் பாபாநீ உன் ப்ரேமையைத்தரப்புவி வாவாநீ(2)
போற்றியுன் பொற்கரம் போற்றியுன் சொற்பதம் போற்றியுன் பொற்பத..மேபோற்றி (2)