Showing posts with label மாதவே-அஷ்டபதி. Show all posts
Showing posts with label மாதவே-அஷ்டபதி. Show all posts

Thursday, April 16, 2020

143. சாயிராம் வானுறை (மாதவே-அஷ்டபதி)


சாயிராம் வானுறை வாலறி..வானவனே சகீ (4) 
(MUSIC)
ஹரிஹரன் அவனே நிஜத்தின் வடிவினனே (2)
இகபரமிரண்டில் சுகம் தருபவனே
சாயிராம் வானுறை வாலறிவானவனே சகீ
ம்ருதுபதம் நீ தொடப் பிறவியின் பயனே (2)
அவன்மடி கொடுத்திடும் சகலமும் உடனே
சாயிராம் வானுறை வாலறிவானவனே சகீ
தீமைகள் போக தெளிந்த மதி உதிக்கும் 
உலகத்தில் வசிக்க திடம் தனைக் கொடுக்கும் 
சாயிராம் வானுறை வாலறிவானவனே சகீ(2) சகீ..