Monday, May 4, 2020

553. ஓம்ஜெய்சத்யசாயிஹரே (ஓம்ஜெய்ஜகதீசஹரே)



ஓம்ஜெய்-சத்யசா..யிஹரேஓம்ஜெய்-ஷிர..டீச-ஹரே
பஜனையினால்-உனைஸ்வாமிசேவையினால்-உனைஸ்வாமி
தினம்-ஆராதிக்கிறோம்மனம்தனில்-ஆராதிக்கிறோம்
ஓம்ஜெய்-சத்யசா..யிஹரேஓம்ஜெய்-ஷிர..டீச-ஹரே
பஜனையினால்-உனைஸ்வாமிசேவையினால்-உனைஸ்வாமி
தினம்-ஆராதிக்கிறோம்… மனம்தனில்-ஆராதிக்கிறோம்

நின்-தா..ளே-துணைஸ்வாமிஇதைவிடப்பொருள்பெரிதா
ஸ்வாமிஇதைவிடப்பொருள்பெரிதா
நினதருள்தரும்-திருநீறே
நினதருள்தரும்-திருநீறே
தந்திடநீவருவாய்
வா..வந்ததைத்தந்திடய்யா

மாத-பிதாகுருநீயேஅருளிடும்தெய்வமும்நீ
ஸ்வாமிஅருளிடும்தெய்வமும்நீ
உனக்கிணைவேறிலைநாதா
உனக்கிணைவேறிலைநாதா
பாசமழைப்பொழிவே
பேரன்பின்-மழைப்பொழிவே

நீயும்நானும்-ஆத்மாஎன-அறி..வுறுத்..திடவே
ஸ்வாமிவாஅறிவிருத்திடவே
பாரில்வந்துஒரு-மானிட
பாரில்வந்துஒரு-மானிட
உருவெடுப்பாய்ஸ்வாமி
நீ-அவதரிப்பாய்ஸ்வாமி

உன்-மொழி..யே-ஒளிபெறும்-வழிஅதுதான்வேதமுமாம்
ஸ்வாமிஅது-நால்வேதமுமாம்
நல்-மொழிநாவுக்குஸ்வாமி
கைகள்சேவைக்குஸ்வாமி
உன்னால்-அன்றோஅறிந்தோம்
நால்வேதத்தின்சாரமிதாம்
எடுப்பாய்என்-வழி-ஓரடிஎடுப்பேன்நூறு-அடி
நான்எடுப்பேன்நூறு-அடி
புகல்தரும்பலம்-தரும்உன்மொழி
புகல்தரும்பலம்-தரும்உன்மொழி
அதுவேஅன்புவழி
ஆம்தருமதுஞானஒளி
நீறைத்-தந்து-அருள்குருவாய்அளித்தாய்போதமதே
ஸ்வாமிஅளித்தாய்போதமதே
அதில்-உடன்வினை-விலகாதோ
அதில்-உடல்நோய்விலகாதோ
கிடைக்கவொணாமருந்தே
ஓ..ரிணையுமிலாவிருந்தே
இதயமெல்லாம்உந்தன்நாமம்
பாடிடுவோம்சாயிராம்
தினம்பாடிடுவோம்சாயிராம்
அதுதான்யாகமுமாகும்
அதுவேயோகமுமாகும்
அறிந்துகொண்டோம் சாயிராம்
தினம்புரிந்திடுவோம்சாயிராம்
ஜெய்-சத்யசா..யிஹரேஓம்ஜெய்-ஷிர..டீச-ஹரே
பஜனையினால்-உனைஸ்வாமிசேவையினால்-உனைஸ்வாமி
தினம்-ஆராதிக்கிறோம்மனம்தனில்-ஆராதிக்கிறோம்
ஓம்ஜெய்-சத்யசா..யிஹரேஓம்ஜெய்-ஷிர..டீச-ஹரே
பஜனையினால்-உனைஸ்வாமிசேவையினால்-உனைஸ்வாமி
தினம்ஆராதிக்கிறோம் … மனம்தனில் ஆராதிக்கிறோம்





No comments:

Post a Comment