பா..ற்கடல் தன்னில்-கிடந்த ஹரி
நிஜமென அவ..தரித்தான்
உலகில் மானிட வடிவினிலே
ஞானம்-தனை வழங்க-வந்தான்
சுத்தசத்வ சித்தா..னந்த
ரூபம் தனை-எடுத்தான்
உலகெங்கும்-நன்றாய் தனது-ப்ரேமையை
மழையெனப் பொழிய-வந்தான்
________________________________________________________________________________________
கேளடிசாயிராம-இசைக்காதையை
கேளுசாயி-அவ..தாரத்தின்-மகிமையை
கேட்க-கேட்க மெய்-சிலிர்த்திடும் தானாய்
கேட்டிடும் செவியில்-இ..னிக்கும்-தீந்..தேனாய்
மஹா..நுபா..வர்கள் துதித்திடும்-ஸ்வாமி
அவனடி த்யானத்தில் அறுமே மேனி
சிட்டெனப் பறந்திடும்-பாவங்கள் தூசாய்
கேட்டிடும் மனங்களும் ஆகிடும்-லேசாய்
மாயமோகமெனும் விகாரம் தானே
போயே விலகிடும் நீ-அறிவாயே
வெங்கவதூதரின் வேண்டலில் வந்தனன்
தேடக்-கிட்டா..த-சதாசிவ-ரூபகன்
வித்யா வாஹினி தனில்-அறி..வொளி-பெற
நாலுவேதப் பொருள்-எளிதேவிளங்கிட
ப்ரபு சரித்ரமதைக் கேட்பாய்கேட்பாய்
ஞான-இ..லக்கணத்தைக் கேட்டருள்பெறுவாய்
சாயிராமனின் காதையே காட்டாதோ உயர்பாதையை
சாயிராமனின் காதையே காட்டாதோ உயர்பாதையை
(2:36)
ஸ்தூல-ரூபம் தனை பரமன்கொண்டானே
புண்யஷேத்ர-புட்டபர்த்தியில் தானே
ப்ரேமநாமம்-தனை தரித்து-மண்மேலே
ரத்னகுலத்திலே அவதரித்தானே
மானிடர் போல்-வெறும் ப்ரசவமில்லாமே
விளைந்த-ப்ர..வேசமோர் அதிசயம்-தானே
கிணற்றினில்-நீரினை முகந்த-தாய் வயிற்றில்
உருண்ட-ஓர் பந்தென ஒளி-புகத்தானே
மனிதவடிவில்-சக்திசிவனுடன்-தானே
கொண்ட பிறவி-சத்ய சாயிபிரானே
(Pause)(3:20)
அழகாய் சாயி-இவ்வுல..கில்-பிறந்தான்
பிறந்ததும் அழவில்லை அழகுறச் சிரித்தான்
பிறந்த சேயின்-நூல் படுக்கையின் கீழே
விரிந்தது சேஷனின் பாம்பணைதானே
இசைமழை பொழிந்தது கருவியில்-தானாய்
முன் நிகழாத-ஓர் அற்புதத்-தேனாய்
சாயிராமனின் காதையே காட்டாதோ உயர்பாதையை
சாயிராமனின் காதையே காட்டாதோ உயர்பாதையை
(4:05)
அழகாய்க் குழந்தையும் பள்ளிக்குப் போனான்
கற்றிடத் தேவை-இ..லாத-நம் பெருமான்
உடன்-பல நண்பர்கள் படை-போல் சூழ்ந்து
அடையினில் தேனீ என-தினம் மொய்த்து
அழகுசத்தியா பேச்சில்-வசமாகி
எனக்கு-எனக்கு-என ..சொந்தம் கொண்டாடி
நன்றென அவன்-தரும் அறிவுரை-ஏற்றே
உளம்-மகிழ்ந்திருந்தது அவர்-பெரும் பேறே
தாயினும் மேலொரு தெய்வம்-இராதே
தந்தையின் சொல்லரு..மந்திரம் தானே
பிற-மதத்..தோரையும் தன்-பால் இழுத்தான்
அவரையும்-சோதரர் என்றே-அழைத்தான்
சாப்பிடக் கேட்பவர் தனக்குணவளிப்பான்
நீரே தனக்கவன் உணவெனக் கொள்வான்
ஏதுமிலாதவர் என்பவர் எல்லாம்
ஆஹா என-மகிழ்ந்தாடிட அளிப்பான்
சாயிராமனின் காதையே காட்டாதோ உயர்பாதையை
சாயிராமனின் காதையே காட்டாதோ உயர்பாதையை
(5:30)
அடடா ஒன்பது வயதினில்-பெருமான்
அறிவினில்-எண்பது வயதெனத் திகழ்ந்தான்
அவன்-திறம் அறிந்தவர் கொண்டமர்-தானே
அவர்-சா..யீசனின் பாட்டனார் தானே
கடைசியில் அவர்-தன் பேரனைத்-தானே
சார்ந்தே மடியினில் உயிர்-நீத்தாரே
இறையெனப் பேரனை உணர்ந்ததனாலே
தினம்-அவன் பெருமையை அவர்-உரைத்தாரே
ஆஹா-உன்-பதம் கிடைத்திடும்-பேறா
ஜகத்தை-ஆள்பவ வா-என்பேரா
சாயி-யாரென அறிந்து கொண்டாரே
வாழ்வினை-வென்ற-கொண்..டமர்-பெருமானே
கஷ்ட-துக்க விதி-விடிவே சாயி
அருள்மழை பொழியும் மேகமேசாயி
மாயத்தின் பூட்டுக்கு அவனேசாவி
சதா-அவன் ஜபம்-கொள்வாய் நாவில்
(2)
சாயிராமனின் காதையே காட்டாதோ உயர்பாதையை
சாயிராமனின் காதையே காட்டாதோ உயர்பாதையை
உதட்டில்-பஜனை கரங்களில் சேவை
ஜனன-மரணச் சுழல் போக்கிடும் பூஜை
அந்தகாரம்-எனும் காரண தேஹம்
விடா-திருக்கும்-அதில் துணை-வரும் நாமம்
நாமம் ஒன்று-தான் வழி-தரும் அதனில்
தினமும்-நம் வாழ்வில் நாமத்தைக்கூறி
ஜெய்-சாயீ-ஜெய் ஜெய்சா..யீராம்
ஜெய்-சாயீ-ஜெய் ஜெய்சா..யீராம்
ஜெய்-ஜெய்-ஜெய்-சா..யீ-எனக்கூவி
ஜெய்-ஜெய்-ஜெய்-சா..யீ-எனக்கூறி
நீ-தான் துணை-என அவன்-பதம் நாடி
சந்தத..மவன்-திரு நாமத்தைக் கூறி
பூத-உ..டல்-விடும் நாள்-வரை பாடி
ஓம்-எனும் ப்ரணவத்தின் நாதமதே-தான்
ஞான-புத்தி-சேர்ப்..பதுவுமதே-தான்
என-நீ எண்ணி சதா-அதைச் சொல்வாய்
கீதையைப் போலவன் பொன்-மொழி கொள்வாய்
கீதையைப் போல்-சாயி பொன்-மொழிகொள்வாய்
சாயிராமனின் காதையே காட்டாதோ உயர்பாதையை
சாயிராமனின் காதையே காட்டாதோ உயர்பாதையை
(2)
ஜெய்-ஜெய் ஜெய்-ஜெய் ஜெய்-சாயீ ராம் (2)
ஜெய்-ஜெய் ஜெய்-ஜெய் ஜெய்-சாயீ ராம் (2)
No comments:
Post a Comment