Monday, May 4, 2020

552. வா-என்நெஞ்சே(வாஹே-குரு…ஜெய்போலோ)



வா-என்-நெஞ்சேவாயேன்-நெஞ்சேவா-என்-நெஞ்சேவா-போலாம்
சத்ய-சாயிசந்நிதிக்குவா வாவா-போலாம்
சற்று-நில்லுநெஞ்சமேஎன்னுடன்வா-போலாம்
சத்ய-சாயிசந்நிதிக்குவா வாவா-போலாம்
வாவாவாவாவாவாநாம்-போலாம்
வாவா-வாவாவாவா-வாவாவாவா-வாவாநாம்-போலாம்
சத்ய-சாயிசந்நிதிக்குவா வாவா-போலாம்
பாடும்-குரல்இல்லை-என்றால்கேட்கலாம்வா-போலாம்
பாடுவதைக்சென்றுநாம்கேட்கலாம்வாபோலாம்
சத்ய-சாயிசந்நிதிக்குவாவாவா-போலாம்
வாசத்ய-சாயிசந்நிதிக்குவாவாவா-போலாம்
ரெண்டு-காதும்கேட்காதென்றால்பார்க்கலாம்வா-போலாம்
பார்க்க-இன்னும்பார்க்கத்-தூண்டும்காட்சி-பார்க்கவா-போலாம்
சத்ய-சாயிசந்நிதிக்குவாவாவா-போலாம்
வாசத்ய-சாயிசந்நிதிக்குவாவாவா-போலாம்
காணக்-கண்கள்இல்லை-யென்றால்உருகி-வேண்..டிடப்-போலாம்
உருகி-வேண்..டிடப்-போலாம்
நெஞ்..சுருகி-வேண்.. டிடப்-போலாம்
காணக்-கண்கள்இல்லை-யென்றால்உருகி-வேண்..டிடப்-போலாம்
ஊனப்-புலன்ஐந்தையும்-க..டக்கும்-ஞானம்வேண்டப்-போலாம்
சத்ய-சாயிசந்நிதிக்குவாவாவா-போ..கலாம்
வாசத்ய-சாயிசந்நிதிக்குவாவாவா-போ..கலாம்
ஆடும்-நெஞ்சேவா-போலாம்ஓடும்-நெஞ்சேவா-போலாம்
ஆடி-நெஞ்சேவா-போலாம்ஓடி-நெஞ்சேவா-போலாம்
ஆடும்-ஓடும்நெஞ்சே-நீஆடி-ஓடிவா-போலாம்
என்றும்ஆடும்-ஓடும்நெஞ்சே-நீஆடி-ஓடிவா-போலாம்
சாயி-சாயிசாயி-என்றுசொல்லிச்-சொல்லிவா-போலாம் (2)
சாயிராமராம-என்றுசொல்லி-நாம்வா-போலாம்
சத்யசாயிராமராம-என்றுசொல்லி-நாம்வா-போலாம்
நாமாவளி
( Tune:பல்லவிபோன்றே )

சாயிராம.. சாயிராம.. சாயிராம.. சாயிராமா (4)



No comments:

Post a Comment