Showing posts with label ஆயிரம்கோடி நிலவுகள். Show all posts
Showing posts with label ஆயிரம்கோடி நிலவுகள். Show all posts

Monday, May 4, 2020

577. ஆயிரம்பாட்டு (ஆயிரம் கோடிநிலவுகள் - சூலமங்கலம்) **





Tune inspiration 

ஆயிரம்பாட்டு-எ..ழுதி-மு..டிச்சுட்டேன்நீ-கேளு
அந்தபாட்டில்-ம..கிழ்ந்து-நீவந்து-அ..ருளுதி..ருநீறு
(2)
(MUSIC)
பர்த்தி-ஷிரடியில்அற்புதம்-ஆயிரத்..தின்-சீரு
தன்னைச்சொல்லிடும்-நற்றிறம்எந்தன்-சிறுமதிக்..கேதேது
(MUSIC)
என்னுயிர்-ஸ்வாமியுன்அற்புதம்சொல்ல-தி..னந்தோறும்
நான்சென்று-அமர்ந்திடசிந்தையில்நின்-முகம்வந்தாடும்
(2)
வாயில்தவழ்-நகைதன்னைநினைந்து-என்கண்-மூடும்
உந்தன்அன்புத்-திருமொழிகேட்டிட-ஆயிரம்பண்-தோன்றும்
எந்தன்சிறு-மதிகூடப்-பண்செய்யத்-தி..றன்-தோன்றும்
ஆயிரம்பாட்டு-எ..ழுதி-மு..டிச்சுட்டேன்நீ-கேளு
அந்தபாட்டில்-ம..கிழ்ந்து-நீவந்து-அ..ருளுதி..ருநீறு
(SM)
கொஞ்சி-வருகிறஉந்தன்-திருமொழிதேனாகும்
மிதமிஞ்சி-வருகிறஉந்தன்-அருள்கடல்-நூறாகும்
(2)
கையில்வருகிறநீறங்கு-பொங்கிடும்ஆறாகும்
அதைப்பூசிடும்-பக்தரின்வாடிடும்-நெஞ்சங்கள்நேராகும் (2)
(ஆயிரம்பாட்டு..)
துன்னப்..போத்து-எனும்செல்லத்திட்டல்-செவிகேட்காதா
எந்தன்ஸ்வாமி-உன்தெலுங்குஅன்பைப்-புகட்ட-ஒ..லிக்காதா
(2)
உந்தன்தரிசனம்கண்டு-என்மனம்-க..ளிக்காதா
அந்தநெஞ்சக்-களிப்பினில்பண்ணின்னும்-கோடி-பி..றக்காதா
நெஞ்சக்-களிப்பினில்பண்ணின்னும்கோடி-பி..றக்காதா
ஆயிரம்பாட்டு-எ..ழுதி-மு..டிச்சுட்டேன்நீ-கேளு
அந்தபாட்டில்-ம..கிழ்ந்து-நீவந்து-அ..ருளுதி..ருநீறு
பர்த்தி-ஷிரடியில்அற்புதம்-ஆயிரத்..தின்-சீரு
தன்னைச்சொல்லிடும்-நற்றிறம்எந்தன்-சிறுமதிக்..கேதேது



Tuesday, February 11, 2020

606. ஆயிரம் ஆயிரம் (ஆயிரம் கோடி நிலவுகள்) **


ஆயிரம்-ஆயிரம் அன்னையின்-அன்பு-மு..கம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதி-என-வந்த..தைப்பாரு
(2)
(VSM)
ஆறுதல் கூறிட நாளும் தரிசனம் அன்போடு
தந்தை வந்து-த..ருகிற கொள்ளை-எழில்-வந்து நீ-பாரு
 (MUSIC)
பர்த்தி-ப்ரசாந்தியின் தந்தையின்-கண்களில் அன்பூறும்
அது கூறிடும் ஆறுதல் வார்த்தையில் பாசத்தினாறோடும்
(2)
ஆதி சிவன்-தன்னில் பாதியுடன் நல்-அ..வ..தாரம்
என்று பூமியில்-வந்தது இந்த யுகம்-பெற்ற பேறாகும்
என்றுமிவ் வையகம் பெற்றி..டாத-நல்ல பேறாகும்
ஆயிரம்-ஆயிரம் அன்னையின் அன்பு-மு..கம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதி-என-வந்த..தைப்பாரு
(MUSIC)
கொஞ்சி-நமையவன் கூப்பிடும்-சொல்லது பங்காரு
அந்த சொல்லினில்-ஊறிடும் அன்பில்-க..ரையும்-ஜென்..மம்-நூறு   
(2)
சத்திய சாயியின் ஞான-மொழிகளை நாள்தோறும்
எவர் கேட்பினும் நெஞ்சினில் மாபெரும் மாற்றம்-உ..ருவாகும்
அதற்..குண்டு-பல்..லாயிரம் பேர்களின் வாழ்க்கை-ரு..சுவாகும்   
ஆயிரம்-ஆயிரம் அன்னையின் அன்பு-மு..கம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதி-என-வந்ததைப்பாரு
(MUSIC)
நெஞ்சில்-கொடியரும் தந்தையி..னன்பில்-சி..றையானார்
 அது செய்திடும்-மந்திரம் மாயத்தில்-நெஞ்சம்-ச..ரியானார்
(2)
பின்னர்-தன் வாழ்க்கையில் சேவை-பு..ரிந்து-சி..றப்பானார்
மனம் மாற்றம்-உற-சாயி அன்பு விருட்ச விதையானார்
ஏற்றம்-தர-சாயி அன்பு விருட்ச விதையானார்
ஆயிரம்-ஆயிரம் அன்னையின் அன்பு-மு..கம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதி-என-வந்ததைப்பாரு
(VSM)
 ஆறுதல் கூறிட நாளும் தரிசனம் அன்போடு
தந்தை வந்து-த..ருகிற கொள்ளை-எழில்-வந்து நீ-பாரு