Monday, May 4, 2020

577. ஆயிரம்பாட்டு (ஆயிரம்கோடிநிலவுகள் - சூலமங்கலம்) **

ஆயிரம்பாட்டு-எ..ழுதி-மு..டிச்சுட்டேன்நீ-கேளு
அந்தபாட்டில்-ம..கிழ்ந்து-நீவந்து-அ..ருளுதி..ருநீறு
(2)
(MUSIC)
பர்த்தி-ஷிரடியில்அற்புதம்-ஆயிரத்..தின்-சீரு
தன்னைச்சொல்லிடும்-நற்றிறம்எந்தன்-சிறுமதிக்..கேதேது
(MUSIC)
என்னுயிர்-ஸ்வாமியுன்அற்புதம்சொல்ல-தி..னந்தோறும்
நான்சென்று-அமர்ந்திடசிந்தையில்நின்-முகம்வந்தாடும்
(2)
வாயில்தவழ்-நகைதன்னைநினைந்து-என்கண்-மூடும்
உந்தன்அன்புத்-திருமொழிகேட்டிட-ஆயிரம்பண்-தோன்றும்
எந்தன்சிறு-மதிகூடப்-பண்பாடத்-தி..றன்-தோன்றும்
யிரம்பாட்டு-எ..ழுதி-மு..டிச்சுட்டேன்நீ-கேளு
அந்தபாட்டில்-ம..கிழ்ந்து-நீவந்து-அ..ருளுதி..ருநீறு
(SM)
கொஞ்சி-வருகிறஉந்தன்-திருமொழிதேனாகும்
மிதமிஞ்சி-வருகிறஉந்தன்-அருள்கடல்-நூறாகும்
(2)
கையில்வருகிறநீறங்கு-பொங்கிடும்ஆறாகும்
அதைப்பூசிடும்-பக்தரின்வாடிடும்-நெஞ்சங்கள்நேராகும் (2)
(ஆயிரம்பாட்டு..)
துன்னப்..போத்து-எனும்செல்லத்திட்டல்-செவிகேட்காதா
எந்தன்ஸ்வாமி-உன்தெலுங்குஅன்பைப்-புகட்ட-ஒ..லிக்காதா
(2)
உந்தன்தரிசனம்கண்டு-என்மனம்-க..ளிக்காதா
அந்தநெஞ்சக்-களிப்பினில்பண்ணின்னும்-கோடி-பி..றக்காதா
நெஞ்சக்-களிப்பினில்பண்ணின்னும்கோடி-பி..றக்காதா
ஆயிரம்பாட்டு-எ..ழுதி-மு..டிச்சுட்டேன்நீ-கேளு
அந்தபாட்டில்-ம..கிழ்ந்து-நீவந்து-அ..ருளுதி..ருநீறு
பர்த்தி-ஷிரடியில்அற்புதம்-ஆயிரத்..தின்-சீரு
தன்னைச்சொல்லிடும்-நற்றிறம்எந்தன்-சிறுமதிக்..கேதேது

No comments:

Post a Comment