Monday, May 4, 2020

576. சிலையாகநின்றேனம்மா (விளையாடஇதுநேரமா) **



சிலையாகநின்றேனம்மா (2)
அம்மா..சிலையாகநின்றேனம்மா (2)

என்-சாயீசன்அழகாகநடை-போட்டுவரும்போது
சிலையாகநின்றேனம்மா
(2)
அடைந்தேன்ஜன்மப்பயன்-நான்அடைந்தேன்
அடடா…
அடைந்தேன்ஜன்மப்பயன்-நான்அடைந்தேன்
அவன்-நடந்த
அழகானதிருக்காட்சிதனைக்-கண்டுமெய்-மறந்து
சிலையாகநின்றேனம்மா
பதம்-என்னமலரோ..
அடடா..பதம்-என்னமலரோ-மென்நடை-என்னநடமோ
பதம்-என்னமலரோ-மென்நடை-என்னநடமோ
அறியேன்-அம்மாஅன்னம்போல்-என்னும்அழகோ
சிரிப்பென்றபனியூற்றில்நனைந்தே-என்மனம்-பூத்து

நடக்கின்றரதம்-போலேஎன்-சாயிவரப்பார்த்து
சிலையாகநின்றேனம்மா
(2)
இமைத்துகண்மூடமறந்துகல்-போலஉறைந்துகல்-போல
சிலையாக..சிலையாக..சிலையாக..சிலையாக.
நின்றேனம்மா




No comments:

Post a Comment