சதாசிவனும்-நீ..நீமுழுமுதற்கணபதிசாயி
(2)
சதாசிவனும்-நீகணபதிகணபதி
சாயிநாம-சங்..கீதம்-பாடுகிறோம்கேட்டிடவந்திடுசாயி(2)
ப்ரேம-ரூபத்தில்சாயி-கஜானனவந்தருள்சொரிந்திடுநீயே
(2)
( சதாசிவனும்-நீ )
ஏமி-ஏமி-என்றேவந்தணைப்பாய்-அன்னைரூபம்-கொண்ட-எங்கள்-தாயே
கோடி-கோடி-அகிலாண்ட-விநாயகாஉன்-கடைக்கண்-திறப்பாயே
உன்-கடைக்கண்-திறப்பாயே
( சதாசிவனும்-நீ )
ஆதிஅந்தம்இலாப்பரம்பொருளெனஎப்பவும்-இருந்திடும்நாதா
தேடி-அலைய-ஒருதேவைஇல்லை-என
வந்தருள்தந்..த-என்பாபா
வந்தருள்தந்..த-என்பாபா
( சதாசிவனும்-நீ )
No comments:
Post a Comment