Showing posts with label ஊய லூபரே. Show all posts
Showing posts with label ஊய லூபரே. Show all posts

Wednesday, October 14, 2026

649.சாயிக் கண்மணி | ஊய லூபரே

Sung by Smt Vasanthi & Smt.Gayathri Sairams

Sung by Smt Vasanthi Sairam

Sung by  Smt.Gayathri Sairam

Tune Inspiration

[Chorus]
சாயிக் கண்மணி கண்ணே தூங்கு நீ
சாயிக் கண்மணி கண்ணே தூங்கு நீ
ஆனந்தமாக நீ கண்வளர் சாயி நீ 
ஆனந்தமாக நீ கண்வளர் சாயி நீ 
ஜோஜோ சாயி ஜோஜோ லாலி சாயி லாலி 
ஜோஜோ சாயி ஜோஜோ லாலி சாயி லாலி 
சாயிக் கண்மணி கண்ணே தூங்கு நீ
ஆனந்தமாக நீ கண்வளர் சாயி நீ 

{Instrumental break]

[Verse 1]
பாற்க் கடலில் துயிலுகின்ற மால் என்ற  ஸ்ரீ ஹரி நீ 
தங்கமாக மின்னும் கயிலை குடியிருக்கும் ஈசன் நீ 
பாற்க் கடலில் துயிலுகின்ற மால் என்ற  ஸ்ரீ ஹரி நீ 
தங்கமாக மின்னும் கயிலை குடியிருக்கும் ஈசன் நீ 
எண்ணிடவோர்  வண்ணமிலா பர ப்ரம்ம ரூபம் நீ 
எண்ணிடவோர்  வண்ணமிலா பர ப்ரம்ம ரூபம் நீ 
ரத்நாகர குலதீபம் சத்யசாயி நீ 

[Chorus]
சாயிக் கண்மணி கண்ணே தூங்கு நீ
சாயிக் கண்மணி கண்ணே தூங்கு நீ
ஆனந்தமாக நீ கண்வளர் சாயி நீ 
ஆனந்தமாக நீ கண்வளர் சாயி நீ 
ஜோஜோ சாயி ஜோஜோ லாலி சாயி லாலி 
ஜோஜோ சாயி ஜோஜோ லாலி சாயி லாலி 
சாயிக் கண்மணி கண்ணே தூங்கு நீ
ஆனந்தமாக நீ கண்வளர் சாயி நீ 

{Instrumental break]

[Verse 2]

எந்த உயிர்க்கும் துணையாக வந்து நிற்கும் சாயி நீ 
உன்னை நினைக்கும் முன்னே உடன் வந்து  உதவுகின்ற ஸ்வாமி நீ 
எந்த உயிர்க்கும் துணையாக வந்து அருளும் சாயி நீ 
உன்னை நினைக்கும் முன்னே உடன் வந்து  உதவுகின்ற ஸ்வாமி நீ 
ஆத்மாபி ராமன் நீ ஆனந்தக் கண்ணன் நீ 
ஆத்மாபி ராமன் நீ ஆனந்தக் கண்ணன் நீ 
சகல தேவ ரூபமும்  நீ சத்ய சாயி நீ 

[Chorus]
சாயிக் கண்மணி கண்ணே தூங்கு நீ
சாயிக் கண்மணி கண்ணே தூங்கு நீ
ஆனந்தமாக நீ கண்வளர் சாயி நீ 
ஆனந்தமாக நீ கண்வளர் சாயி நீ 
ஜோஜோ சாயி ஜோஜோ லாலி சாயி லாலி 
ஜோஜோ சாயி ஜோஜோ லாலி சாயி லாலி 
[Outro]
ஜோஜோ சாயி ஜோஜோ லாலி சாயி லாலி 
ஜோஜோ சாயி ஜோஜோ லாலி சாயி லாலி 

சாயி நாம சங்கீர்த்தனம் 7

முதல் பக்கம்