Monday, May 4, 2020

551. ஓர்தந்தையுமாய்(கோவிந்தஹரே கோபாலஹரே)



ஓர்தந்தையுமாய்ஓர்அன்னையுமாய்
ஓர்நண்பணுமாய்-ஒருசத்குருவாய்
ஓர்தந்தையுமாய்ஓர்அன்னையுமாய்
எல்லாமேஒன்றாய்சேர்ந்திடவே
பேரன்பைப் பொழியும்மழையெனவே
அருள்தந்தான்-சாயிராம்-எனவே
சாயிவேறிலையேஅன்புவேறிலையே



No comments:

Post a Comment