( இல்லாத இடம் ஏதம்மா )
சொல்லாமல் பறந்தாயம்மா ..நீ..இந்த உலகுக்குவாசாயிமா (2)
பொல்லாத வினைகளை இல்லாமல் வீழ்த்திட (2)
வாமீண்டும் பூமியிலே உன்மன அன்பினாலே (2)
(சொல்லாமல் பறந்தாயம்மா ..நீஇந்த உலகுக்கு வாசாயிமா)
ஞானிகள் உன்..னை அருவமாய்க் காண்பர் (2)
பாவிநான் கண்டிட உருவினில் வா..நீ (2)
வாஞ்சையுடன் அணைக்கும் தாயல்லவா நீ (2)
வடிவழகாய் மீண்டும் தரிசனம் தருவாய்நீ (2)..
சொல்லாமல் பறந்தாயம்மா ..
நீ..இந்த உலகுக்குவாசாயிமா (2)
நாமாவளி
ஓம்சாயி ஓம்சாயிஓம் ஹரேசாயி ஓம்சாயி ஓம்சாயிஓம் (4)
(or)
உமையவளே அருள் புரிவாய் அம்மா - சாயி பஜன்
சத்ய சாயி பகவானுக்கி – ஜெய்
No comments:
Post a Comment