(குறையொன்றுமில்லை)
துணையாரும்இல்லை புவிமீதுபாபா விரைந்தேநீ மண்மீதுவா
கரைந்தேநீ அருள் செய்ய வாவா
(2)
கண்ணுக்குத் தெரியாமல் ஏன்சென்றாய் பாபா
புண்ணுக்கு மருந்தாக இருந்தாயே எனக்கு துணையாருமில்லை புவிமீதுபாபா
வேண்டியதைக் கேட்டிடத் தேவையில்லை உன்னிடத்தில்
வேண்டியது கேட்காமல் தருகின்ற தாயே
மண்மேல்வா துணைவா..வா சாயீசா ..சாயீசா
(Short Music)
தினமன்பை நீதந்தாய் பாபா பாபா
தினமன்பை நீதந்தாய் பாபா
(2)
உன்னை விண்ணோர்கள் தொழுதிருந்தும் மண்வந்தாய்பாபா மண்பாலுன் துணைபோலே வேறில்லை யம்மா (2)
இன்றைக்கே சொல்லாலுன் அன்பைநீ தரவா (2)
துணை யாருமில்லை புவிமீது பாபா (2)
மண்மேல்வா துணைவா..வா சாயீசா ..சாயீசா+ (SHORT Music)
கல்லிலானக் கடின நெஞ்சுடன் இருந்தேன்
அதைப்பாகு போலநீ மாற்றினாய் சாயிமா
(2)
துணை யாருமில்லை புவிமீது பாபா
சேயை மறக்காமல் தாயேவா (2)
உன்தாளே என்றும் புகல்கொடுக்கும் கருணைக்கடல்மண்ணில்
வந்து பிறந்திட வேறுதுணை எதற்கு (2)
வந்தென் துயர்போக்கு விரைந்தேநீ பாபா (2)
மண்மேல்வா துணைவாவா.. சாயீசா..சாயீசா..
சாயீசா.. சாயீசா ..சாயீசா..சாயீசா...
ஆபத் பாந்தவ அனாத ரக்ஷக சாயி பகவானுக்கி- ஜெய்
No comments:
Post a Comment