Tuesday, June 16, 2015

9. வீசு-தென்றலாய் (மாசில் வீணையும்-தேவாரம்) ** NO CHORUS **

 

 
( மாசில் வீணையும்-தேவாரம் )
 

விருத்தம்
  (நானேயோ தவம் செய்தேன்)


 ஞானியர்கள் தவம் செய்தும் ... வராத இறை வடிவம்
ஊனாய் மானிடனாய் ... இப்புவியில் சாயிபிரான்
தானே உவந்து நமதிடையே இருந்து ..மண்ணோர்க்கு அருள்செய்தான்
சாயிபிரான் மண்ணோர்க்கு அருள்செய்தான்
வானோர்க்கும் கிட்டாத பேறன்றோ .. மீண்டும் வர வேண்டுகிறோம்
_________________

வீசு-தென்றலாய் காலையும் மாலையும்
வந்துலாவிடு தரிசனம்தந்திடு
(வீசு-தென்றலாய்)

சேவை செய்துனைப் போற்றியே பாடினோம்
சாய்ராம் வந்துநீ காட்டிடுஉன் கழலே 



நாமாவளி

 வா சாயிமா மண்ணில் வா சாயிமா
இந்த உலகினில்-ப்ரேமையைத் தா சாயிமா


 
லோக ரக்ஷக ப்ரேம சாயி பகவானுக்கி – ஜெய்
 
 
 

No comments:

Post a Comment