( கற்பனை என்றாலும்-TMS )
பொற்கரம் தன்னாலே வல்வினை கொல்வோனே (2)
சாயிராம் உனைத்தொழுவேன்.
நீ..பொற்கரம் தன்னாலே வல்வினை கொல்வோனே
சாயிராம் உனைத்தொழுவேன்
(MUSIC)
உன்புகழ் பாடிட எழுந்திடும் சுடரே (3)
உன்பதம் நாடிட விழுந்திடும் இடரே (2)
பொற்கரம் தன்னாலே வல்வினை கொல்வோனே
சாயிராம் உனைத்தொழுவேன்.
(MUSIC)
பொற்பதம் நடப்பதும் பெரும் எழில்தானே (2)
நினைத்ததும் கொடுப்பதுன் பொற்கரம் தானே (2)
அற்புதங்கள் நடக்கும் உன்செயலாலே
(MUSIC)
அற்புதங்கள் நடக்கும் உன்செயலாலே
ஆண்மகனாய்வந்த ஆண்டவன் நீயே (2)
பொற்கரம் தன்னாலே வல்வினை கொல்வோனே
சாயிராம் உனைத்தொழுவேன்..
சாயிராம் உனைத்தொழுவேன்..(Short Music)
சாயிராம் உனைத்தொழுவேன்..(Short Music)
சாயிராம் உனைத்தொழுவேன்
.
No comments:
Post a Comment