Friday, September 4, 2015

74. வந்து-பூமி தங்கு-சாயி (பஸ்ம பூஷிதாங்க சாயி )

 

வந்து-பூமி தங்கு-சாயி ப்ரேம-ரூபமாய்

ஆலகால கோலம்-மாறி சாயிவந்திடாய்

எங்கள் கானம் கேட்டு வா கானம் பாடவா

ஹரஹரஹர-சிவரூபா புவனமாடவா

சாந்தி-ரூபம் பூமிகாண சாயிவந்திடாய்

சாயிவந்திடாய் சத்யசாயிவந்திடாய் (2)


மகேஸ்வர ஸ்வரூப சாயி மூர்த்திக்கி – ஜெய்


No comments:

Post a Comment