Friday, September 4, 2015

73. வருவாயா அருள்வாயா (குருதேவா ப்ரிய தேவா)

 

(குருதேவா ப்ரிய தேவா)


வருவாயா அருள்வாயா சாயிராமா தயாபரா

விபூதி தந்திட உன்பாசம் பொங்கிட

சாயி வந்திடு தயாபரா (2)

உன்மனம் பொன்மனம் உனை-மறப்போமா 

வரும்வரை உறக்கமும் கொள்வோமா

வா உலகாண்டிட தயாபரா (2)




அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயக சாயி பகவனிக்கி – ஜெய்

No comments:

Post a Comment