Friday, September 4, 2015

72. ஷிர..டீசா பர்த்தீசா பாபா (சித்த சோரா யசோதாகே பால்)

 
( சித்த சோரா யசோதாகே பால் )
ஷிர..டீசா பர்த்தீசா-பாபா சிவரூப-தேவதேவா 

பாபா பாபா பாபா வா..ப்ரேமையைத் தர..நீ வா

வாவா பாபா வாவா பாபா வா..ப்ரேமையைத் தர..நீ வா

ஆபத் பாந்தவ சாயி பகவானுக்கி – ஜெய்



பர்த்திவாசா ஏன்பாராமுகம் இகலோகம் ஆள நீவா 

வாவா பாபா வாவா ஓம் உள்நின்றபொருள் நீதான் 

வாவா பாபா வாவா பாபா ஓம் உள்நின்றபொருள் நீதான்


ஓம்காரரூப சாயி பகவானுக்கி – ஜெய்

No comments:

Post a Comment