Friday, September 4, 2015

75. யார்தருவார் யார்தருவார் (பஜமனராம் பஜமனராம்)



(பஜமனராம் பஜமனராம்)



யார்தருவார் யார்தருவார்

சாயிஉன் ப்ரேமையை யார்தருவார்

தினம்நட..மாடிட தினம்தினம் பேசிட

தாய் வடிவாகவே யார்வருவார்

இறைவடிவாய் வந்த தரிசனமே..தந்த

சாயிஉன் போல்இங்கே யார்வருவார் (2)



ஷீரடி பர்த்தி ராமச்சந்த்ர மூர்த்திக்கி – ஜெய்

No comments:

Post a Comment