Thursday, February 11, 2016

90. காரிருளில் வந்த சுடர் (ஆறுமுகமான பொருள்)





காரிருளில் வந்த சுடர் சாயி பதமேதான்
அழுதிடும்கண் துடைக்குமவன் அன்புக் கரமேதான் 
(2)
(MUSIC)
பாசமழை கொட்டுமவன் அன்பு முகமேதான் (2) 
தந்தையென அன்பிருக்கும் அவனினக..மேதான் (2) 
காரிருளில் வந்த சுடர் சாயி பதமேதான்
அழுதிடும்கண் துடைக்குமவன் அன்புக்கர..மேதான்
(MUSIC)
வன்சிறையில் பிறந்துவந்த கண்ணனிவன் என்று (2)
பனிமலையின் பார்வதியின் பாதிசிவனென்று (2)
பார் உலவும் மானிடத்தில் தெய்வமிவன் என்று (2)
பாரதனில் தெரிந்தவர்க்கு ஞானம் எழும் நன்கு (2)
தேன் வடிய சொல்லெடுத்து மொழிந்த உருநன்று (2)
அன்பு மனம் கொண்டு புலம் வந்திருக்கும் நின்று (2)
காரிருளில் வந்தசுடர் சாயிபதமேதான்
அழுதிடும்கண் துடைக்குமவன் அன்புக் கரமேதான்




No comments:

Post a Comment