ஆ..ஹா.. ஆஹா.. ஆஹா.. ஆஹா… ஆஹா..
திதிக்கும்-பேர் ஒன்று இருக்கு கண்டேன்-நான்
ஆஹா-ஹா
ஈடாமோ அமுது-இதற்கு எந்நாளும் ஆஹா-ஹா
(4)
திதிக்கும்-பேர் ஒன்று இருக்கு ஆஹா.. ஆஹா..
ஆஹா.. ஆஹா..(3)
ஆஹா.. ஆஹா.. ஆஹா
(MUSIC)
காதுள்ளே பேரிதம்-சேர்க்கும்
தேனாறு போலது-பாயும்
கானம்-போல் ஒரு-திரு
நாமம் ஆனந்தம்-உருவாக்கும்
(3)
ஆனந்தம்-உருவாக்கும்
சாயீ-ராம் என்றொரு-நாமம் சொன்னாலே போதாதோ (2)
தன்னாலே ஆயிரம்-சொர்க்கம் கண்முன்னே ஆடாதோ
கண்முன்னே ஆடாதோ
ஆஹா.. ஆஹா.. ஆஹா (2)
(Pause)
ஆஹா..
ஆஹா..
ஆஹா
திதிக்கும்-பேர் ஒன்று இருக்கு கண்டேன்-நான்
ஆஹா-ஹா
ஈடாமோ அமுது-இதற்கு எந்நாளும் ஆஹா-ஹா
திதிக்கும்-பேர் ஒன்று இருக்கு ஆஹா.. ஆஹா..
ஆஹா.. ஆஹா..(3)
ஆஹா.. ஆஹா..
(MUSIC)
வேதங்கள் உள்..ளிருக்கு ஸந்தேஹம் ஏன் உனக்கு
உண்மையை ஊடுமுண்மை
என்பாரே அப்பேரை
(2)
என்பாரே அப்பேறை
சாயீ-ராம் என்றொரு-நாமம் சொன்னாலே போதாதோ (2)
தன்னாலே ஆயிரம்-சொர்க்கம் கண்முன்னே ஆடாதோ
கண்முன்னே ஆடாதோ
ஆஹா.. ஆஹா.. ஆஹா (2)
(Pause)
ஆஹா.. … ஆஹா.. … ஆஹா
திதிக்கும்-பேர் ஒன்று இருக்கு கண்டேன்-நான்
ஆஹா-ஹா
ஈடாமோ அமுது-இதற்கு எந்நாளும் ஆஹா-ஹா
திதிக்கும்-பேர் ஒன்று இருக்கு ஆஹா.. ஆஹா..
ஆஹா.. ஆஹா
ஆஹா.. ஆஹா.. (2)
(MUSIC)
புல்லாங்குழல்
ஓசை-தோற்கும் ஆஹா ஆஹா (2)
புல்லாங்குழல்-ஓசை-தோற்கும்
தேவாமுதம் தோற்குமே (3)
சாயீசன்
பேர்-உரைக்கும் வாய்ப்பு தான் சொர்க்கமே
புல்லாங்குழல்-ஓசை-தோற்கும்
தேவாமுதம் தோற்குமே
சாயீசன்
பேர்-உரைக்கும் வாய்ப்பு-தான் சொர்க்கமே
சாயீ-ராம் என்றொரு-நாமம்…
சாயீ-ராம் என்றொரு-நாமம் சொன்னாலே போதாதோ (2)
தன்னாலே ஆயிரம்-சொர்க்கம் கண்முன்னே ஆடாதோ
கண்முன்னே ஆடாதோ
ஆஹா.. ஆஹா.. ஆஹா (2)
(Pause)
ஆஹா.. … ஆஹா.. … ஆஹா
திதிக்கும்-பேர் ஒன்று இருக்கு கண்டேன்-நான்
ஆஹா-ஹா
ஈடாமோ அமுது-இதற்கு எந்நாளும் ஆஹா-ஹா
(3)
ஆஹா..
ஆஹா..
ஆஹா..
No comments:
Post a Comment