Wednesday, June 17, 2015

14. விஷயம்கூற வேண்டும் (விஷமக்காரக் கண்ணன்)

( விஷமக்காரக் கண்ணன் )
 
விஷயம்கூற வேண்டும் எல்லார்க்கும் விஷயம்கூற வேண்டும் (2)
 வேடிக்கையாய் அற்புதங்கள் வாடிக்கையாய் செய்திடுவான்

நாளும்திருநீறைக் கொண்டு பர்த்தி..புரியின் மன்னன்

நாளும்திருநீறைக் கொண்டு பர்த்தி..புரியின் மன்னன் விஷயம்கூற வேண்டும் எல்லார்க்கும் விஷயம்கூற வேண்டும் (2)
பக்தியோடு கீதமிசைத்தோம் பர்த்திநாதன் அன்பில்திருநீறையளித்தான் (2)
ஞாலம்வந்து சாயிநாதன் ஜாலம்பல தான்புரிந்து
அஞ்சும்போது அன்பைத்தந்து சோகம்போக்கி னானேஅந்த
(2)
விஷயம்கூற வேண்டும் எல்லார்க்கும் விஷயம்கூற வேண்டும் (2)
அன்பாலேகண் மூடிநினைத்தால் நீறைப்பூசி மாசுபோக்கிடவேஅழைத்தால்(2)
என்னத்துக்கு என்னைநீ அழைத்திடவே வேண்டும் நானும்
பக்கத்திலே தானிருப்பேன் கவலையே வேண்டாமென்ற
(2)
விஷயம்கூற வேண்டும் எல்லார்க்கும் விஷயம்கூற வேண்டும் (2)
பக்கம்வந்து உணவளித்தான் சத்யசாயி கூடவந்து அன்பையளித்தான்(2)
உனக்கொரு துன்ப மென்றால் ...
உனக்கொரு துன்பமென்றால் நெக்குருகி நொந்தநெஞ்சால்
விக்கிவிக்கி அழும்போது ஓடோடியே வந்தணைக்கும்
(2)
விஷயம்கூற வேண்டும் எல்லார்க்கும் விஷயம்கூற வேண்டும் (2)
பஜனைசெய்து பாடிடும்போது பேதமற்ற சேவைசெய்யக் கூடிடும்போது (2)
 தினம் அம்மாவென்று கூப்பிடும்போது தந்திடுவான் தந்தபாசம்சொல்லடங்காது
சும்மா ஒரு பேச்சுக்காக சாயிராமன் என்று சொன்னால்
அம்மா அப்பா நண்பன் ஆசான் ஆகவந்து அன்பைத்தந்த
(விஷயம்கூற வேண்டும் ..)
வேடிக்கையாய் அற்புதங்கள் வாடிக்கையாய் செய்திடுவான்
நாளும்திருநீறைக் கொண்டு பர்த்தி..புரியின் மன்னன்
(விஷயம்கூற வேண்டும் ..)

நாமாவளி (சாய் பஜன் )
சித்த சோரா யசோதாகே பால் நவநீத சோர கோபால்
 கோபால் கோபால் கோபால் கோவர்த்தன தர கோபால்
 கோபால் கோபால் கோபால் கோபால் கோவர்த்தன தரகோபால்

 பர்த்தி விஹாரி சாயி பகவானுக்கி– ஜெய்
 Or
நாமாவளி
(சாய் பஜன்:சித்த சோரா )
பர்த்திவாசா ஏன்பாராமுகம் இகலோகம் ஆள நீவா 
வாவா பாபா வாவா ஓம்உள்நின்றபொருள் நீதான் 
வாவா பாபா வாவா பாபா ஓம்உள்நின்றபொருள் நீதான்

ஓம்காரரூப சாயி பகவானுக்கி – ஜெய்

Vishayam Kooravendum(Vishamakkaarak Kannan)

விஷயம்கூற வேண்டும் எல்லார்க்கும் விஷயம்கூற வேண்டும் (2)
 வேடிக்கையாய் அற்புதங்கள் வாடிக்கையாய் செய்திடுவான்

Vishayam Kooravendum Ellaarkkum Vishayam Kooravendum (2)
Vedikkaiyaai Arpudhangal Vaadikkaiyaaich cheidhiduvaan
NaaLum thiru neeraik kondu Partthipuriyin mannan

Bakthiyodu Geethamisaitthom partthinaadhan Anbil-thiruneerai ALitthaan (2)
Gnaalam-vandhu Saayinaadhan Jaalam-pala thaan purindhu 
Anjumbodhu anbaith thandhu Sogam pokkinaanae andha
Vishayam Kooravendum Ellaarkkum Vishayam Kooravendum (2)
Anbaalae-KaNmoodi ninaitthaal Neeraip-poosi maasu-pokkidave Azhaitthaal (2)
Ennatthukku ennai-nee azhaitthidave venum naanum Pakkatthile thaaniruppen kavalaiye vendaam enra (2)
Vishayam Kooravendum Ellaarkkum Vishayam Kooravendum (2)

Pakkam-vandhu UnavaLippaan Sathya-Saayi Koodavandhu anbaiyaLippaan (2)
Unakkoru thunbam-enraal ..
Unakkoru thunbam-enraal  Nekkurugi nondha nenjaal
Vikki-Vikki azhumbothu Ododiye vandhanaikkum (2)
Vishayam Kooravendum Ellaarkkum Vishayam Kooravendum (2)

Bhajanai-seidhu Paadidumbothu Bedhamatra Sevai-seyyak koodidumbodhu (2)
Dhinam Ammaavenru Kooppidumbodhu thandhiduvaan thandha-paasam solladangaadhu
Summa-oru pechukkaaga Saayiraaman Enru sonnaal Ammaa Appaa naNban Aasan aagavandhu anbaith thandha
Vishayam Kooravendum Ellaarkkum Vishayam Kooravendum (2)

Vedikkaiyaai Arpudhangal Vaadikkaiyaaich cheidhiduvaan
NaaLum thiru neeraik kondu Partthipuriyin mannan
Vishayam Kooravendum Ellaarkkum Vishayam Kooravendum (2)

No comments:

Post a Comment