Wednesday, June 17, 2015

13. ஓம் ஸ்வாமிஓம் (போ சம்போ) **NO CHORUS**



 
( போ சம்போ )
 
விருத்தம்
( பெற்ற தாய் தனை மக மறந்தாலும் )

பெற்ற தாயினைப் போல் ஜகம்மேலே
அன்பினைத் தரும்சாய் தினந்தோறும்
தந்ததரிசனம் வினை களைப்போக்கும்
கருணையைச் சுரந்து நினைப்பது கொடுத்தருளும்
உன்பதம் இகத்துள் இருந்தோங்க
ப்ரேமசாயிமா நீவருவாயே 
___________

ஓம் ஸ்வாமிஓம் ஹரிஓம்ஸ்ரீசாயிஓம் (3)
உன்பாதங்கள்-மண்பட வருவாயப்பா
என்வினை விரைந்தோடஅருள்சா..யிமா
ஓம் ஸ்வாமிஓம் ஹரிஓம்ஸ்ரீசாயிஓம்
சத்திய பரப்ரம்ம ஸ்வரூபா ஷிரிடி புரீசா த்வாரகவாசா
நிஜமுந்தன்வடிவு நீதான்எங்கள்-தெய்வம் (2)
பார்வந்து அதிசய அத்புதம் புரிவாய் (2)
ஓம் ஸ்வாமிஓம் ஹரிஓம்ஸ்ரீ சாயிஓம்
திமிததிமிததிமி திமிக்கிட கிடதோம்
தோம்தோம் தரிகிட தரிகிட கிடதோம்
சிறந்த முனிவர்கள் வணங்கிடும் ஈசா
 மறுபடி திரும்பிடு மானிட வேஷா
(2)
அன்பை வழங்கிடு சத்ய சாயீசா....ஈசா சர்வேசா சாயீசா
ஓம் ஸ்வாமிஓம் ஹரிஓம்ஸ்ரீ சாயிஓம் 
ஹரிஓம்ஸ்ரீ சாயிஓம் (3)

 நாமாவளி( சாய்பஜன் )

பஸ்ம பூஷிதாங்க சாயி சந்திர சேகரா
பால நேத்ர சூல தாரி சாயி சங்கரா
சாம கான ப்ரிய ஹரா சாயி சுந்தரா
ஹரஹரஹர சிவசம்போ நடன சேகரா
பர்த்தி வாச சாயி தேவ சாயி சங்கரா
சாயிசங்கரா சத்ய சாயிசங்கரா (2)
 
 நாமாவளி
( பஸ்ம பூஷிதாங்க )

வந்து-பூமி தங்கு-சாயி ப்ரேம-ரூபமாய்
ஆலகால கோலம்-மாறி சாயிவந்திடாய்
எங்கள் கானம் கேட்டு வா கானம் பாட வா
ஹரஹரஹர-சிவரூபா புவனமாடவா
சாந்தி-ரூபம் பூமிகாண சாயிவந்திடாய்
சாயிவந்திடாய் சத்யசாயிவந்திடாய் (2)

மகேஸ்வர ஸ்வரூப சாயி மூர்த்திக்கி – ஜெய்
 
 

No comments:

Post a Comment