Wednesday, June 17, 2015

15. சாயீ ராம் பர்த்தி சாயீ ராம் ( ரங்கம்மா மாயி ரங்கம்மா)




சாயீ ராம் பர்த்தி சாயீ ராம்.. ஒ.. ஒ..சாயீ ராம் ஷிரிடி சாயீ ராம்
ஹரியே பர்த்திபுரீசன் ஹரியே ஷிரிடிநிவாசன் ( சாயீ ராம்..)
முத்தாய்ஒளி தந்திடும் சாயீ..சத்தியத்தில்வழிதரும் சாயீ (2)
தரணிமேலே யார்இருப்பார் அவனைப்போல் (2) ( சாயீ ராம்..)
கஷ்டங்களைப் போக்கிடும் சாயீ..பாகாய்மனம் உருகிடும் மாயி(2)
நாம் அழுதால் பொறுத்திடு வாளோ சாயிம் மா..(2) ( சாயீ ராம்..)
ஹரியே பர்த்தி புரீசன் ஹரியே ஷிரிடி நிவாசன் ( சாயீ ராம்..)

நாமாவளி 

சத்திய சாயி நாதா Chorus should be ஷீரடி சாயி நாதா
சாயி ராமா Chorus should be சாயி நாதா 

ஷீரடி பர்த்தி நாத மஹராஜ்கி – ஜெய்


No comments:

Post a Comment