Thursday, June 18, 2015

17. ஜகம் நீ வா இக்கணம் (பழம் நீ ஞானப் பழம்) - Folk Song


 

( பழம் நீ ஞானப் பழம் ) - Folk

ஜகம்நீ.. வாஇக்கணம்
உன்னைக் காணநெஞ்சம் துடிக்குதப்பா
(2)
தேனாய் மொழி பேசு.. காலால் வழிகாட்டு
தேனாய் மொழி பேசு.. எனக்குக் காலால் வழிகாட்டு
அப்பா உன்திருப்பதத்தை நான் காணநெஞ்சம் துடிக்குதப்பா (2)
சாயிராமா .. ஹே சாயிராமா
சாயிராமா .. ஓ சாயிராமா

 
 
சர்வ தர்மப்ரிய சாயி மூர்த்திக்கி – ஜெய்

No comments:

Post a Comment