Thursday, June 18, 2015

22. சரணம் பர்த்தி விநாயகா (சரணம் சித்தி விநாயகா)

சரணம் பர்த்தி விநாயகா சரணம் ஷிரடி கணாதிபா
வரணும் பாரினில் தரணும் அருளினை
வரணும் மானிட வேஷனாய்
சரணம் பர்த்தி விநாயகா சரணம் ஷிரடி கணாதிபா
கருணை நேத்ரனே வாநீ-உடனே
வாடிக் கெஞ்சுது உலகே..
உலகைத்தாங்கிட அதனில்வாழ்ந்திட
பிறந்துவாசா..யீசனே
சரணம் பர்த்தி விநாயகா சரணம் ஷிரடி கணாதிபா

நாமாவளி
(கஜானனா ஹே கஜானனா)

கஜானனா சாயி கஜானனா
ஈச்வரி தனயா கஜானனா
கஜானனா சாயி கஜானனா
ஷீரடி நாதா கஜானனா 
ஹே பர்த்தி வாசா கஜானனா
 
சாயி கஜானன மூர்த்திக்கி - ஜெய்
 
  ------------------------

Saranam Parthi Vinaayagaa Saranam Shiradi Ganaadhibaa
VaraNum Paarinil TharaNum AruLinai
VaraNum Maanida Veeshanaai
Saranam Parthi Vinaayagaa Saranam Shiradi Ganaadhibaa

KaruNai Nethranae Vaa-nee-Udanee
Vaadik kenjudhu Ulage
Ulagaith thaangida adhanil Vaazhndhida
Pirandhu Vaa Saayeesanae
Saranam Parthi Vinaayagaa Saranam Shiradi Ganaadhibaa

NaamaavaLi
(Gajaananaa Hey Gajaananaa)

Gajaananaa Saayi Gajaananaa
Easwari Thanaiyaa Gajaananaa
Gajaananaa Saayi Gajaananaa
Sheeradi naadhaa Gajaananaa
Hey partthi Vaasaa Gajaananaa

Sai Gajaanana Murthykki - Jai
 
No comments:

Post a Comment