Thursday, June 18, 2015

24. ஸ்ரீசத்ய சாயி பிரசாந்தி நிவாசினி ( ஸ்ரீ சக்ர ராஜ )

( ஸ்ரீ சக்ர ராஜ )
 
ஸ்ரீசத்யசாயிப்ர சா...ந்திநிவாசினி ஷிரடிபுரீஸ் வரியே
சாயீஸ்வரி
 (2)

வாஇகமேவ உலவிடுவந்துநீ (2)
தாயெனத்தா..யினி சாயிநாராயணி (2)
ஆதி சேஷனே நீ..துயில் பஞ்சணை (2)
தாயேஉன் சேய்களைக் காத்திடவாமண்ணில் (2)

( ஸ்ரீசத்யசாயிப்ர சா...ந்திநிவாசினி ஷிரடிபுரீஸ் வரியே )
நிலமக..ளாய்மண்ணைத் தாங்கியத்தாயும்நீ

நிலமக..ளாய்மண்ணைத் தாங்கியத்தாயும்நீ
அலைமக ளாகவந்தே திருவருள் தந்திடு
(2)
உலகமுழுதும்-உந்தன் அழகினைக்காணவும் (2)
விரைவினில் வருவாய் பர்த்திபுரீஸ்வரி (2)

( ஸ்ரீசத்யசாயிப்ர சா...ந்திநிவாசினி ஷிரடிபுரீஸ் வரியே )

உழன்று திரிந்தமண்ணை உன்பக்கம்நீகவர்ந்தாய்
உலகுறை மதங்களுமே ஒன்றெனக் கூறிவந்தாய்
(2)
நிழல்தரும் குடையுமானாய் கழல்தனில் அணைத்துக்கொண்டாய்

(2)
 சாயிபவானி மண்வாநீ சாயீஸ்வரி (2)

( ஸ்ரீசத்யசாயிப்ர சா...ந்திநிவாசினி ஷிரடிபுரீஸ் வரியே )
 
அன்புக்குடம் உடைந்து ஆறெனப் பாய்ந்துவந்தாய் (2)
தொடர்வினை மாயம் நீக்கி உயர்திரு நீறுதந்தாய் (2)
அன்பைத் திரட்டி நெஞ்சில் பாலெனநீ சுரந்தாய் (2)
சீக்கிரம் வருவாயம்மா (2) ..அருள்சாயீஸ்வரி
சீக்கிரம் வருவாயம்மா ..அருள்சாயீஸ்வரி

ஸ்ரீசத்யசாயிப்ர சா...ந்திநிவாசினி ஷிரடிபுரீஸ் வரியே
 சாயீஸ்வரி
வாஇகமேவ உலவிடுவந்துநீ

தாயெனத்தா..யினி சாயிநாராயணி
ஆதி சேஷனே நீ..துயில் பஞ்சணை
தாயேஉன் சேய்களைக் காத்திடவாமண்ணில்

ஸ்ரீசத்யசாயிப்ர சா...ந்திநிவாசினி ஷிரடிபுரீஸ் வரியே

பிரசாந்தி நிவாசினி த்வாரகா மாயிக்கி - ஜெய்
 
No comments:

Post a Comment