Monday, June 22, 2015

29. சாயி ராமா ஓ.. சாயி ராமா (பாண்டு ரங்கா ஓ பாண்டு ரங்கா)


 
 
( பாண்டு ரங்கா ஓ பாண்டு ரங்கா )

சாயி ராமா ஓ.. சாயி ராமா (2)
தென்றல்போலே நடைஇருக்கும் சாயிநாதா..ஆ..ஆ..ஆ..
சர்ப்பம்தானே படுத்திருக்கும் உன்திருப்பாய்
தன்கைசுற்றுவாய் நீறளிப்பாய் சாயிராமா
(2)
வந்தேமுகத்தைக் காட்டவேண்டும் சாயிராமா
நீவந்தேமுகத்தைக் காட்டவேண்டும் சாயிராமா...
ஜெய்ஜெய் சாயிராம் ஜெயஸ்ரீ சாயிராம் (2)
நித்தம்உலகில் நீநடந்தாய் சாயிராமா எங்கள்
கஷ்டம்போக அன்புதந்தாய் சாயிராமா
இஷ்டம்கொண்டே உலகில்வந்தாய் சாயிராமா
உன்னை விட்டால் வேறுயாரு சாயிராமா
ஜெய்ஜெய் சாயிராம் ஜெயஸ்ரீ சாயிராம் (2)
நாடிஉன்னைத் தேடவேண்டாம் சாயிராமாநீயே
தேடிவந்து அருள்புரிந்தாயே சாயிராமா
(2)
கோடிகோடி செல்வங்கள்வேண்டாம் சாயிராமா.. ஆ..ஆ..ஆ..
உந்தன்அருள் ஒன்றுபோதும் அருள் தருவாயே சாயிராமா
ஜெய்ஜெய் சாயிராம் ஜெயஸ்ரீ சாயிராம் (2)
எங்களின்மனமாம் கோவிலில்உன்னை சாயிராமாநாங்கள்
 உன்னையே வைத்தோம் ஒளிதருவாயே சாயிராமா
(2)
எந்தையும்தாயும் நீதானன்றோ சாயிராமா
குழந்தைகள்நாங்கள் கண்டிடவருவாய் சாயிராமா
     ஜெய்ஜெய் சாயிராம் ஜெயஸ்ரீ சாயிராம் (2)
வந்திடுவந்திடு வந்திடு வந்திடு வந்திடு வந்திடு சாயிராமா (6)
ஜெய்ஜெய் சாயிராம் ஜெயஸ்ரீ சாயிராம் (4)

நாமாவளி
பர்த்திபுரீ..சாயி நீயேஷிரடி யிலும்சாயி
ஹேபர்த்திபுரி ஹேபர்த்திபுரி ஹேபர்த்திபுரீசாயி நீயேஷிரடியிலும்சாயி
பர்த்திபுரீ..சாயி நீயேஷிரடி யிலும்சாயி
பர்த்திபுரி ஹே பர்த்திபுரி ஹே பர்த்திபுரீ..சாயி நீயேஷிரடியிலும்சாயி

அலகிலா விளையாட்டுடை சாயி மூர்த்திக்கு - ஜெய்
 
 
 

No comments:

Post a Comment