(தேவ தேவ தேவகி வசு தேவ தனய பாஹிமாம் )
சாயிராமன் பேரிலே சுவைத்தேனும் நாவில் ஊறுமாம் (2)
வேணுகான மாகுமாம் அமுதைப் பொழியும் குரலுமாம்
வேணுமோ ஒருசொர்க்கமென்று உந்தன்நெஞ்சம்கேட்குமாம்
( சாயிராமன் பேரிலே ..)
பேரதாகும் சத்யசாயி கூற்றி லடங்கி டாதகீர்த்தி (2)
படத்தில் மட்டும் காண்பதா.. (3)
விரைவாக ப்ரேம சாயி வாராய்
( சாயிராமன் பேரிலே ..)
ஸ்ரீ சத்யசாயி பகவானுக்கி – ஜெய்
No comments:
Post a Comment