Monday, June 22, 2015

27. வந்திடு வந்திடு வந்திடு (விட்டலவிட்டல விட்டல பாண்டுரங்கா)



 
 

(விட்டலவிட்டல விட்டல பாண்டுரங்கா) ( ராகி சந்திரா )
 
வந்திடு வந்திடு வந்திடு சாயிநாதா (4)
 சாயீ வந்திடாய் .. சாயீ வந்திடாய்
 ஷிரிடிசாயி சத்யசாயி பூமிவந்திடுப்ரேமசாயி (2)
 சாயீ வந்திடாய் ..சத்ய சாயீ வந்திடாய்.. ஓ..
வந்திடு வந்திடு வந்திடு சாயிநாதா
அன்னமூட்டிய அன்னையேசாயி அன்பைக்காட்டிய தந்தையே சாயி
சொன்னவார்த்தையில் தேன்தரும்சாயி
  அனுதினம்நெஞ்சினில் இருந்திடும் சாயி
(சாயீ வந்திடாய் ....வந்திடு சாயிநாதா )
உருவில்மானிட னாயினும்சாயி உண்மையில்நீஅந்த பரம்பொருள்சாயி
அருளிடவந்த சத்தியசாயீ மறுபடியும்வா ப்ரேமையில்சாயி
(சாயீ வந்திடாய் ....வந்திடு சாயிநாதா )
என்மனக் குகையினில் தீபம்நீசாயீ ஏற்றிடவாவா ப்ரேமையில் சாயீ  
எனக்கென்ன என்னாமல் வந்திடு சாயீ 
உன்னக்குநான் பிள்ளையதை மறந்திடா தேநீ 
(சாயீ வந்திடாய் ....வந்திடு சாயிநாதா)
வந்திடு சாயிநாதா (3) வந்திடாய் சாயிநாதா (3)
(நீ) வந்திடு சாயிநாதா (3) ..சாயிநாதா (10)…
 






ஷிரடி சத்ய ப்ரேம சாயி பகவானுக்கி - ஜெய்


No comments:

Post a Comment