விட்டல விட்டல கஜரி - Abhung
சாயீராம் சாயீராம் சாயிராம் சத்யசாயீராம் சாயி ராமா
சாயி ராமா
சாயீராம் சாயீராம் சாயிராம் ஷீரடிசாயீராம் சாயி ராமா
சாயி ராமா
சாயீசன் பேர்சொல்லிப் பாடுநீ (2)
நாவில் தேனூ..று மேசுவைத்துப் பாருநீ (2)
(2)
( சாயீசன் பேர்சொல்லிப் பாடுநீ..)
அதற்க்கீ..டா..மோ.. அமுதே (2)
எங்குசென்..றா..லும் கிடைத்தி..டாதே (2)
( சாயீசன் பேர்சொல்லிப் பாடுநீ..)
சொர்க்க லோகம்பாதத்துக் கொப்பா..மோ (3)
அபார மகிமை யவன்கையில் தோன்றும் (2)
( சாயீசன் பேர்சொல்லிப் பாடுநீ..)
ஹரிசிவனு மானசத்ய சாயீ (2)
துக்கம்போக்கும் தெய்வ..மந்த சாயீ (2)
( சாயீசன் பேர்சொல்லிப் பாடுநீ..)
சாயீராம் சாயீராம் சாயிராம் சத்யசாயீராம் சாயி ராமா
சாயி ராமா
சாயீராம் சாயீராம் சாயிராம் ஷீரடிசாயீராம் சாயி ராமா
ஷிரடி சத்ய ப்ரேம சாயி பகவானுக்கி - ஜெய்
No comments:
Post a Comment