
( ஆஜா..)
வாராய்
பர்த்திபுரி விஹாரி (2)
வாராய் பர்த்திபுரி விஹாரி..பர்த்திபுரி விஹாரி
பொய்யே காயம் ..உலகே மாயம்
கொள்வாய் மானிடவே...ஷம்
வாடுதுஉலகம் போக்கிடுசோ...கம்
வாரா...ய்...பர்த்திபுரி விஹா...ரி...வாராய் ப்ரேமையின் நல்..வடிவாகி
ப்ரேமையின் நல்..வடிவாகி
ஊட்டிடும் அன்னை வழிதரும் தந்தை
நீயேசா..யி வருவாய்விரைந்தே
வாடிடும் மனதை தேற்றுநீசாயி வாராய் ஷிரிடி நிவாசி
( வாராய் பர்த்திபுரி விஹாரி..ப்ரேமையின் நல்..வடிவாகி)
இகம்நீ பரம்நீ அண்டமும் நீயே
அகம்நீபுறம்நீ சகலமும்நீயே
உன்னையல்லா..ல்வேறு துணைஏதுசாயிவாராய் ஷிரிடி நிவாசி
( வாராய் பர்த்திபுரி விஹாரி..ப்ரேமையின் நல்..வடிவாகி)
(Fast Pace)
மானிடவேஷம் கொண்டிடுசாயி பூமியில் வந்திருசாயி (3)
ஹேசாயி ஹேசாயி பர்த்திபுரிசத்யசாயி
ஹேசாயி ஹேசாயி ஷிரிடிபுரி.. நிவாசி
ஹேசாயி ஹேசாயி பிரேமையில்நீவா சாயி
வாராய் மண்ணில்சாயி ப்ரேமையிலே நீ..சாயி
பாராமுகம் ஏனோ நீவாயேன் ஹேசாயி
வாராய் மண்ணில்சாயி ப்ரேமையிலே நீ..சாயி
வாராய்மண்ணில்சாயி தாயாய்எம்மைத்தேடி உன்பாராமுகம்ஏனோ நீவாயேன்ஹேசாயி
மானிடவேஷம் கொண்டிடுசாயி பூமியில் வந்திருசாயி
சேயிடம்தோஷம் காணாதே தாயேநீ வாசாயி
மானிடவேஷம் கொண்டிடுசாயி பூமியில் வந்திருசாயி
மானிடவேஷம் கொண்டிடுசாயி பூமியில் வந்திருசாயி
சேயிடம்தோஷம் காணாதே தாயேநீ வாசாயி
மானிடவேஷம் கொண்டிடுசாயி பூமியில் வந்திருசாயி
ஹேசாயி ஹேசாயி..ஹேசாயி வாசாயி
ஹே சாயி வாசாயி
ஜெய் போலோ பிரேமசாயி பாபாஜிக்கு
ஹே சாயி வாசாயி
ஜெய் போலோ பிரேமசாயி பாபாஜிக்கு
No comments:
Post a Comment