Tuesday, June 16, 2015

6. மனமுருகி சாயி நாமம் பாடு (சலங்கை கட்டி ஓடி ஓடி வாயோ)

 


( சலங்கை கட்டி ஓடி ஓடி வாயோ )

மனமுருகி சாயிநாமம் பாடு உந்தன் பாவங்களை சேவைசெய்து போக்கு
உன் நெஞ்சம்தனில் பாடிபாடிப் போற்று நீசெய்தபாவம் போக்கும்அருளின்காற்று
மனமுருகி சாயிநாமம்
மனமுருகி சாயிநாமம் பாடு உந்தன் பாவங்களை சேவைசெய்து போக்கு
பாரினில்உன்துணை யாரினிஎன்றுநீ எண்ணுவாய் இதைஎண்ணுவாய் (2)
உன்தன செல்வமும் பாபவிமோசனம் அளிக்குமா அடே மானிடா 
பர்த்திசாயிராமனை நாடுவாயே செய்தவினைபோக்கும்வழி தேடுவாயே (2)
மனமுருகி சாயிநாமம்
மனமுருகி சாயிநாமம் பாடு உந்தன் பாவங்களை சேவைசெய்து போக்கு
 ஆண்டவ னேயடா மானிட னல்லடா சாயிராம் அந்த சாயிராம்
பர்த்தியின் நாயகன்ப்ரசா..ந்தியின் தாயகன் தாயவன் லோகத் தாயவன்
உலகுவெறும்மாயையே உணருவாயே அருளும்சாயிராமனை நாடுவாயே
மனமுருகி சாயிநாமம்
மனமுருகி சாயிநாமம் பாடு உந்தன் பாவங்களை சேவைசெய்து போக்கு

நாமாவளி
( கிருஷ்ண பஜோ கிருஷ்ண பஜோ..முரளி கோவிந்த பஜோ )
விண்ணவனோ மானவனோ ஸ்ரீசாயி மாயவனோ
அலைமேல் துயின்றவனோ மலையை எடுத்தவனோ
விண்ணவனோ மானவனோ ஸ்ரீசாயி மாயவனோ 
ஸ்ரீசாயி சிறந்தவனோ மனதில் இருந்தவனோ (2)
மனதில் இருந்தவனோ ..(3)
ஸ்ரீசாயி சிறந்தவனோ மனதில் இருந்தவனோ
ம்ருதுமனம்..ம்ருதுமனம்..ம்ருதுமனம் பஞ்சாமே சாயிஓர் பாலகனோ (2)
ம்ருதுமனம் பஞ்சாமே சாயிஓர் பாலகனோ
 
 
ஷ்யாம சுந்தர பால சாயி பகவானுக்கி – ஜெய்
 

6 Manamurugi Saayinaamam Paadu (Salangai katti)

Manamurugi Saayinaamam Paadu
Undhan Paavangalai sevai seidhu Pokku

Un-Nenjam-thanil Paadip-Paadip-Potru Nee-Seidhapaavam Pokkum-Arulin Kaatru
(Manamurugi..)
Paarinil Un-thunai Yaarini Enru-Nee Ennuvaai Idhai-Ennuvaai (2)
Un-dhana Selvamum Paapa-Vimochanam alikkumaa adey maanidaa
Partthi Saayiraamanai naaduvaaye Seidhavinai pokkum vazhi theduvaaye (2)
(Manamurugi..)
Aandavaneyadaa Maanidanalladaa Saayiraam andha Saayiraam
Partthiyin Naayagan-Pra..saanthiyin Thaayagan Thaayavan Logath thaayavan
Ulagu Verum Maayaiye Unaruvaaye Arulum Saayiraamanai Naaduvaaye
(Manamurugi..)

Naamaavali

Vinnavano Maanavano(Krishna Bhajo Krishna Bhajo)
Vinnavano Maanavano Sri-aayi Maayavano
Alaimel Thuyinravano Malaiyai Edutthavano

(Vinnavano Maanavano Sri-aayi Maayavano)

Sri Saayi Sirandhavano Manadhil Irundhavano
Mrudhumanam (3) Panjaame Saayi-Oar Baalagano
Mrudhumanam Panjaame Saayi-Oar Baalagano


Shyaama Sundhara Baala Saayi Bhagavaanukki - Jai
 


No comments:

Post a Comment