Thursday, July 2, 2015

38. சாயிராமவதரிக்கும் (வெங்கடாசல நிலையம்)


 
 
 
 
( வெங்கடாசல நிலையம் )
 
(விருத்தம்)
ஹே சாயிராமா ... ஸ்ரீ சாயிராமா (2)
உன்பாதக் கமலம் புவிமீதுஅருளைத்தரும்
நாள் பார்த்து நெஞ்சம்..
நாள் பார்த்து நெஞ்சம் தினம் ஏங்கிக் கெஞ்சும்
விடாமலே.. விடாமலே கண்களில்-நீர்பெருகும்
----------------------------------------------------------------------
பல்லவி
 
சாயிராமவதரிக்கும் மண்வந்து நமைக்காக்கும்
 
அநுபல்லவி

நாளுக்கு ஏங்கும் நெஞ்சம்தவிக்கும் (3)
பொங்கும் துக்கம்நெஞ்சில் தினம்வந்து வாட்டும்
( சாயிராமவதரிக்கும் ..) 
 
வந்திடாய் புவிபிறந்தே தந்திடாய் அருள்சுரந்தே (2)
துன்புறுதேமனம் (3) வாட்டுது சோகம்
துன்புறுதேமனம் வாட்டுது சோகம்
( சாயிராமவதரிக்கும் ..)

அதரம்-உதயமாகும் மொழியும்-அமுதமாகும் (2)
துக்கம்யாவும் அவன் கண்படப் போய்விடும் (2)
( சாயிராமவதரிக்கும் ..)

நாமாவளி
(சத்குருநாதா)

  சத்குருநீயே சாயிநாதனே வரணும்வரணும் பகவானே
சத்குருநீயே சாயிநாதனே சரணம் சரணம் பகவானே
வரணும் வரணும் குருதேவா சரணம் சரணம் பகவானே


 
 
சத்யா சாயி பகவானுக்கி -ஜெய்
 



 




 


No comments:

Post a Comment