Thursday, July 2, 2015

39. பார்மீண்டும் வா சாயி (நாகேந்த்ர ஹாராய)

 



பார்மீண்டும் வா சா..யி நீஎங்கள் தாயே
பார்த்தீ..புரீவாசி ஹேத்வாரகமாயி
(2)
நான்-யாகம் தவம்-த்யானம் புரிந்தி..லேனே
நான்-செய்யும் ஒரு-பூஜை உன்-சேவை ஸ்வாமி

 
என்தாயே நீஅகில மன்னவன்-நமச்சிவாயன்
பர்த்தீச-உன் வரவை -தினம் எதிர்நோக்கும்பாரே


கண்-தாரை தாரையாக-தினம் நீர்தனைப்-பெருக்கும் சாயி
நீவந்து துடைக்காதது அடங்காது-தாயே
ஹேசத்ய..சாயி... ஹேத்வாரகமாயிஎன்தாயே-நீஇன்றே மண்மீதுவாயேன்
 
உன்வருகைக் காகமனம் தினமேங்கும் ஸ்வாமிகண்கள்நீ வாராமல் தூங்காதுசாயி

பிறந்திங்கு மண்மேல்-அவதாரம் செய்யேன்

விரைந்திங்கு நீகொள் மானிடத்தின்-மெய்யே

இந்த்ராதி-தேவர்..களும் பணிந்துன்னைப்போற்ற
மயங்காதே தயங்காதே மண்மீது வாயேன்

மோக்ஷம் தரும்-தெய்வம் நீதானேசாயி
பினாகபாணிக்கடல் துயில்வோனும் நீயே

இன்றேநீ மண்வாயேன் என்சாயித் தாயே (2)


உன்தாளை தினம்எண்ணும்..நினைவிலே உயிர்வாழ்ந்திடும்
 குழந்தைகள் மனம்மகிழ ..விரைந்தேநீ வா-சாயிமா..
 
 
 
 


No comments:

Post a Comment