Monday, July 6, 2015

51. மண்ணில் பிறந்திடைய்யா (உள்ளம் உருகுதைய்யா-TMS)


 
 
 
(உள்ளம் உருகுதைய்யா-TMS)
 

மண்ணில்பிறந்திடையா (SM)
மண்ணில்-பிறந்திடைய்யா பாபா இன்னமும் ஏன்துயிலே (2)
நெஞ்சம் நிறைந்திடவே (3)

எமக்குன் அருள்மழை பொழிந்திடப்பா
பாபா.. மண்ணில்பி..றந்திடையா
(MUSIC)

வாடிமனம்ரணமாய்ப் புண்களாய் தினம்தினம்நொந்ததைய்யா
(SHORT MUSIC)
வாடிமனம்ரணமாய்ப் புண்களாய் தினம்தினம்நொந்ததைய்யா(2)
நீயும்மருந்தாகி (3)

உலகைத் தேடிவருவாய்-பாபா
மண்ணில் பிறந்திடைய்யா பாபா
இன்னமும் ஏன் துயிலே
நெஞ்சம் நிறைந்திடவே எமக்குன்
அருள்மழை பொழிந்திடப்பா பாபா மண்ணில்பிறந்திடையா!
(MUSIC)

பாபம் அகலுதைய்யா ...எங்கள்பாபம் அகலுதைய்யா
உன்அன்பால் சோகம் விலகுதய்யா
மானிடவேஷத்..திலே (3) மீண்டும்-அவதரிப் பாய்நீபாபா..
மண்ணில் பிறந்திடையா..!  
(MUSIC)
ஆறு தலைத்தருவாய்..
ஆறு தலைத்தருவாய் இருளை விலக்கிஅழித்திடுவாய்
ஆறு தலைத்தருவாய் என்னிருளை விலக்கி அழித்திடுவாய்
ஈரமிகு நெஞ்சும் ஈரமிகு நெஞ்சும்அன்பும் கொண்டவன்நீயே பாபா...
மண்ணில் பிறந்திடையா..!
(MUSIC)
கண்கொண்ட கருணையினால் (2)
நீதந்த அன்பினில் களித்தோமய்யா + (SM)
கண்கொண்ட கருணையினால் நீதந்த அன்பினில் களித்தோமய்யா
ஆதி-என்றிருப்பவனே
ஆதி-என்றிருப்பவனே உலகில் விரைந்துநீ வருவாய் பாபா 

மண்ணில் பிறந்திடைய்யா.. பாபா..இன்னமும் ஏன் துயிலே
நெஞ்சம் நிறைந்திடவே எமக்குன் அருள்மழை பொழிந்திடப்பா பாபா
மண்ணில் பிறந்திடையா (3)
 

No comments:

Post a Comment