( குருவரதீஜோ-MS )
பல்லவி
திருவருள் தாதா சாயிபிரானே
திருவருள் தாதா சாயிபிரானே
அனுபல்லவி
சத்குரு நாதா சாயி பிரானே
(திருவருள் தாதா..)
சரணம்
பர்த்திவிஹா..ரி ஷிரிடி நிவாசி
நீயே எமக்குத் தந்தை-தாயும்ஸ்வாமி
திருவருள் தாதா சாயிபிரானே
சாயி பிரானே
மனம்வந்..திடுவாய் அசோகமருள்வாய்
வந்துவினைகளைக் களைந்திடுஸ்வாமி
திருவருள் தாதா சாயிபிரானே
சாயி பிரானே
ஊறுகளும்-தினம் அலையாய் வருதே (3)
பார்த்ததைநீக்கிடு பவபயம் போக்கிடு (2) .
திருவருள் தாதா சாயிபிரானே
சத்குரு நாதா சாயி பிரானே
திருவருள் தாதா சாயிபிரானே
திருவருள் தாதா சாயிபிரானே
சாயி பிரானே (2)
No comments:
Post a Comment