( ராம சிமர ராம சிமர )
சாயி ராம சாயி ராம சாயி ராம சாயி ராம
சாயி நாமம் கூறிடு
(3)
மாய மானிட வேஷம் தன்னில் ப்ரபுசாயி தெய்வம் தானே (3)
ப்ரபுசாயி தெய்வம்
ஜகதலப்ர தாபன்அவன் (2)
உண்டோ இணை சாயிக்கே
உண்டோ இணை சாயிக்கே
(2)
சாயி ராம சாயி ராம சாயி ராம சாயி ராம
சாயி நாமம் கூறிடு
உடன்போக்கும் மனவிசாரம் சாயி-என்னும் இறையின்சாரம் (2)
வாசாயி வந்திடு நீ.. (2)
வாவாமனம் ஏங்குதே
வாசாயி வந்திடு நீ.. வாவாமனம் ஏங்குதே
வாதரிசனம் தினமும் தாயேன்
தயங்கிடாமல் அணைக்கும்தாயே
சின்னசின்ன பதம் உலகிலாட
வேண்டுமே மனம் ஏங்குதே
சாயி ராம சாயி ராம சாயி ராம சாயி ராம
சாயி நாமம் கூறிடு
No comments:
Post a Comment