( க்ஷீராப்தி : Neerajanam – MS )
ஸ்ரீசாயி ராமனுக்கு பர்த்திபுரி ஈசனுக்கு ஷீரடியின் நாதனுக்கு நீராஜனம்
(3)
நீராஜனம்
(3)
நீராஜனம்
சலமகளினோ டெருக்கு முடிசூடும் சிவன்தனுக்கு
புலம் வந்த சத்குருக்கு நீராஜனம்
(2)
நீராஜனம்
அலைமீதிலே துயிலும் அந்த திருமாலனுக்கு
நிலம்வந்த நாதனுக்கு நீராஜனம்..
(2)
நீராஜனம்
நினைந்து -நாம்வேண்டவே-வரும் அந்த பூநாதனை
நாம்-பணிந்து காட்டிடுவோம் நீராஜனம்
(2)
ஜகத்தி லவன்போலேஉண்டா..(2)சகலமு மருளுகின்றஜகத்தி லவன்போலேஉண்டாசகலமு மருளுகின்ற சாயிதிருநா..மத்துக்கு நீராஜனம்.. நீராஜனம்

ஸ்ரீ சாயி ராமனுக்கு நீராஜனம் ..
பர்த்திபு ரீசனுக்கு நீராஜனம்
ஷீரடியின் நாதனுக்கு நீராஜனம்.. நீராஜனம்
No comments:
Post a Comment