Thursday, July 9, 2015

60. சத்குரு உன்போலே (சத்குருவாஞ்சோளி/சுந்தரதே த்யான)

 
 
 
( சத்குருவாஞ்சோளி/சுந்தரதே த்யான )

Click here to listen to the recording of the following Song

சத்குருஉன்போ..லே யாருமில்லை ஸ்வாமி (2)
பாராமுகம் ஏனோ வா..நீ..பூமி (2)
சத்குருஉன்..போலே யாருமில்லை ஸ்வாமி

மானிட சரீரம்..தனில்உன்னைக்காண (2)
பாழும் நெஞ்சம் ஏங்கும் தயாளாவாநீ (2)

சத்குருஉன்போ..லே யாருமில்லை ஸ்வாமி
பாராமுகம் ஏனோ வா நீ பூமி
சத்குருஉன்..போலே யாருமில்லை ஸ்வாமி


லோகம் பரிதவிக்க செய்வதுதான் அழகா (2)
சத்குருவின் வடிவாய் வந்திடுவாய் விரைவாய் 

சத்குருஉன்போ..லே யாருமில்லை ஸ்வாமி
பாராமுகம் ஏனோ வா நீ பூமி
சத்குருஉன்..போலே யாருமில்லை ஸ்வாமி


துக்கங்களை நீக்க உந்தன்பார்வை போதும் (2)
வேறெதுவும் தேவை மண்ணில்ஏது ஸ்வாமி (2)

சத்குருஉன்போ..லே யாருமில்லை ஸ்வாமி
பாராமுகம் ஏனோ வா நீ பூமி
சத்குருஉன்..போலே யாருமில்லை ஸ்வாமி

நாமாவளி

ஓம்சாயி ஓம்சாயிஓம் ஹரேசாயி ஓம்சாயி ஓம்சாயிஓம்(4)
த்வாரகா மாயிக்கி .. ஜெய் ..சத்ய சாயி மாதாக்கி .. ஜெய்
(or)

(பாண்டு ரங்க ஹரி முகுந்த முராரி - வாசுதேவ ஹரி பாண்டு ரங்கா)

பாவம்போக்கும் ஸ்வாமி லோகம்வந்த சாயி
பர்த்திவாஸி சாயி த்வாரக மாயி


சத்குரு ஸ்ரீ சாயி நாத மகராஜிக்கி – ஜெய்


No comments:

Post a Comment