Thursday, July 9, 2015

61. வருவாயம்மா சாயி வருவாயம்மா(பழம் நீயப்பா )

 
 
Click here for this song by Master Karthick Gnaneshwar 

( பழம் நீயப்பா )
 
விருத்தம்

மோனத்தவத்தில் இருந்து மனமென்பினுடல்
வான்-மண்ணையும் மறந்த

 தூயதவசீலர் பலர் சொன்னவிதம் எப்படியாம்
நான்உய்..வது என்று எண்...ணித்தான்
உன்னடிஉலகில் கோரினேன்-வருவதால் 
சாயிமா உனக்கு யாதுமொரு-பிழையில்லையே (2)

சத்தின்வடிவாகவும் சித்துவிளையாடிடும் சாயிமாஉனக்கு இணையுமுளதோ
சாயிமா உனக்கு இணையுமுளதோ

வாமறுபடி நல்மனத்துடன் அன்பு-கொண்டிங்குற்றோர் அன்னையாவாய் 
சாய்மா நீவாமறுபடி நல்மனத்துடன் அன்புகொண்டிங்குற்றோர் அன்னையாவாய் 
எமதுமனம் பொடிபடவும் செய்வதோ சென்றுநீஎப்படிவிண்ணில் இருக்கலாம் ?
          என்ஆசான் அப்பன் அன்னையாம் என்னவும் எண்ணினேன் பெருமையுறு பர்த்தி புரியில்
சத்யமாய் குடிகொண்ட என்கரம் கும்பிடும்
என்தந்தைசாயி ஷிரடிசாயி சத்யசாயி ப்ரேமசாயித்தெய்வமே

________________


  வருவாயம்மா சாயிவருவாயம்மா புவிமீண்டும்வாசாயிமா
 (2)
 பதம்மண்ணில் ....
திருப்பதம்மண்ணில்நடமாடி உலகோர்க்கு அருள்கூற
 வருவாயம்மா சாயிவருவாயம்மா புவிமீண்டும் வாசாயிமா

(MUSIC)

நீஎந்தன் தாயல்லவா சாயிநீஎந்தன்-தாயல்லவா
கோது பார்க்காமல் அணைக்கும் எந்தாய் (2)
நானுந்தான் சேயல்லவா

சாயி நானுந்தான் சேயல்லவா
உடன்வந்து அணைப்பாயே திருமேனி புவிகாண நடமாட

வருவாயம்மா சாயிவருவாயம்மா புவிமீண்டும் வாசாயிமா
(MUSIC)

ஊன்கொண்டு பேர்கொண்டு உறவென்று இகம்வந்து
உன்தாள்தந்..தாயேஅன்று
(2)
நீசென்ற சோகங்கள் வந்தாடும் வேளையில்
நீவாயேன் இகத்தில்இன்று
(2)
நோய்கொண்ட மனம்கொண்டு (2)
இங்குள்ளப் பிள்ளைக்குத் தாளாத துயரம்உண்டு
உன்சத்துவம் வரவென்று சொல்லவும்பிள்ளையின் அழுகைக்குஉரிமைஉண்டு
(MUSIC)
வாடுகிறமனம் கோருகிறவரம் அறியாத இறைவனாநீ (2)
பாடுகிறஸ்வரம் தேடுவதுன்முகம் தெரியாத ஒருவனாநீ (2)
தேறுமொழிகூறு சாயிஇகம்நாடு
தேறுமொழிகூறு சாயிஇகம்நாடு உன்முகம் காட்டவாநீ
ஏற்றுக்கொள்வாய் கோரிக்கையை மானுடம் பூண்டுவாநீ
மானுடம் பூண்டுவாநீ
 

No comments:

Post a Comment